The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Management முன்னாயத்த திட்டமிடல்
கேள்வி விடை வகை முழு விபரம்

முன்னாயத்த திட்டமிடலப் பிரிவு

PDF Print Email

பிரதான பொறுப்புக்கள்

  • தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் தேசிய அனர்த்த நடவடிக்கைத் திட்டம் தயாரித்தல்
  • வழங்கல்கள், வழிகாட்டகளின் உருவாக்கம், ஒருங்கிணைத்தல், வழிப்படுத்தல், கண்காணித்தல், மாகாண, மாவட்ட, உள்ளுராட்சி, பிரதேச, கிராம சேவையாளர் மட்டங்களில் அனர்த்த முன்னாயத்த மற்றும் பதிலிறுப்புத்திட்டங்கள் தயாரித்தலை கண்காணித்தல
  • தேசிய மற்றும் உப தேசிய மட்டத்தில் உரிய நேரத்திலும், நற்பயனளிக்கக் கூடியதுமான பதிலிறுப்புகள், நியாயமான நிவாரண பங்கீடுகள், விரைவான மீளுமை உரிய நேரத்திலான புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மானங்கள்

அனர்த்தங்கள் சம்பவிக்கும் வேளைகளில் அவற்றிற்கு பதிலிறுக்கு முகமாக அனர்த்த முன்னாயத்த மற்றும் பதிலிறுப்புத்திடட்ங்கள் சகல மட்டங்களிலும் விருத்தியாக்கப்படல் வேண்டும். இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டம் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கை ஆகியவற்றிலும் இது வேண்டப்படுகிறது. அனாத்த பதிலிறுப்புக்களின் பல்வேறு செயற்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டு கட்டளை இடுதல், கட்டுப்படுத்தப்படுத்தல்களை விட ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் விதத்தில் நிறுவக மாதிரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் கட்டளை இடுதலும், கட்டுப்படுப்படுத்தலும் ஒவ்வோரு அரச நிறுவன அதிகாரிகளுக்கிடையிலேயே பொருந்தக்கூடும். ஒப்படைக்கப்பட்ட பணி, பொறுப்புக்கள் மற்றும் ஆற்றல் வாய்ந்த முகவர்களுக்கிடையேயான ஒருங்கிணைப்புமே முக்கிய அம்சங்களாகும். அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒட்டுமொத்த அதிகாரத்தைக் கொண்டு இருக்கையில் மாகாண அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு (PDMCUs) மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (னுனுஆஊரு) மாகாண, மாவட்ட, உள்ளுராட்சி, பிரதேச, கிராம சேவையாளர் மட்டங்களில் பதிலிறுப்பு, மீளுமை பிரயத்தனங்கள், முகாமைத்துவம், அவசர தகவல்களைப் பரம்பல் போன்றவற்றிற்கான ஒருங்கிணைப்புப் பிரிவாக செயற்படுகிறது.
உடனடி உத்தரவு வழங்கும் முறமையில் உட்செல்லும் தகவல்களை வெவ்வேறு மட்டத்தின் திட்டங்கள் பிரதிபலிக்கச் செய்வதுடன் அவசர நடவடிக்கைகளில் உள்ளடக்கவும் செய்கினறது. பயிற்றப்பட்ட ஒத்துழைக்கும் குழுக்களின் பணியாளர்களின் சேவை அவசர வேளைகளின் போது பெற்றுக் கொள்ளப்படும்.

அமைப்பு பற்றிய தகவல்

அனா்த்த முகாமைத்துவ நிலையம்

ஆர் ஏ டி மெல் மாவத்தை

கொழும்பு 03

திரு.ஸ்ரீமால் சமன்சிறி
தொலைபேசி:011-2136136 , 011-2136222
தொலைநகல் இலக்கங்கள்:0112-670079,0112-670025
மின்னஞ்சல்:பணிப்பாளா் நாயகம் - dg@dmc.gov.lk, dgdmc@sltnet.lk
இணையத்தளம்: www.dmc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-04-24 09:46:09
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-10-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 413