The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Management பயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்
கேள்வி விடை வகை முழு விபரம்

பயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல் பிரிவு

PDF Print Email

பயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல் பிரிவானது பொதுவாக சமபந்தப்பட்ட இலங்கையின் அரச முகவர்கள், திணைக்களங்கள், மற்றும் ஏனைய பங்காளிகள், சமூக குழுக்கள் உள்ளடங்கலாக பயிற்சி, மற்றும் பொது விழிப்பூட்டலை வழங்குகிறது.
பிரதான பொறுப்புக்கள்

  • அனர்த்த அபாய முகாமைத்துவத்தில் தேசிய மட்ட பயிற்சிகள்:

அனர்தத முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சிப் பிரிவானது பயிற்சி, மற்றும் அறிவூட்டல்களை வழக்கமான அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினது ஏனைய பிரிவுகளின் உடனிசைவூடனும் வேறு வழிகள் மூலமும் கிடைக்கக் கூடிய நிதிகளைக் கொண்டும் வழங்குகிறது.

  • அரச உத்தியோகத்தினருக்கான பயிற்சிகள்:

குறித்த திணைக்களம் மற்றும் முகவர்களது சுட்டிக் குறிப்பிடும் தேவைகளை உதாரணமாக பொலிஸ் கல்லூரியின் வேண்டுகோளின்படி பொலிஸ் உத்தியோகத்தினருக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகளை கருத்தில் கொண்டு ஏற்ற பயிற்சிப் பாகங்கள் அல்லது திட்டங்கள் விருத்தியாக்கப்பட்டுள்ளன. தேசிய படைப்பயிற்சிக் கல்லூரி உத்தியோகத்தினர், வைத்திய தொழில் நெறிஞர் நிர்வாக அபிவிருத்திக்கான இலங்கை கல்லூரி (ளுடுஐனுயூ) போன்ற வெவ்வேறு முகவர்களினால் ஒழுங்குபடுத்தப்படும் பயிற்சி அமர்வுகளை நடாத்துவதற்காக அனரத்த முகாமைத்துவ நிலையம் அதனது உத்தியோகத்தினரை அனுப்புகிறது. வழக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களின் பயனாக ஆபத்தான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய திறமை மற்றும் இயலுமையை இனங்கண்டும் பலப்படுத்தலும். இவ் விவகாரத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களை பலப்படுத்தலும் இதனுள்ளடக்கப்படும்.

  • உப தேசிய மட்டத்தில் விசேட பயிற்சித் திட்டங்கள்

அனர்த்த அபாய மதிப்பீடு, முன்னாயத்தம், முன்னெச்சரிக்கை, பதிலிறுப்பு, நிவாரணம் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகள் தொடர்பானவை

  • பொதுசன அறிவூட்டல்

அனர்த்த முகாமைத்துவ நிலைய மாவட்டப் பிரிவுகள், வெவ்வேறு அரச பங்காளித்துவ நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றனவற்றின் உட்படுத்தலுடன் பொதுசன அறிவூட்டல் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஊடகங்கள், சுவரொட்டிகள், போட்டிகள், தெருக்கூத்துக்கள், பயிற்சிப் பட்டறைகள், போன்றனவறறை உபயோகித்து பொதுசன அறிவூட்டல் பரப்புரைகள் நிகழ்த்துகையில் ஏனைய பிரிவினர் பின்வரும் குழுக்களை இலக்கு வைத்து பொதுசன அறிவூட்டல் மீது ஒருமுகப்படுத்துகின்றனர்:

  • விவசாயிகள், மீனவர், வியாபாரிகள், கட்டட நிர்மானத்தில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர், இல்லத்தரசிகள போன்ற சமூகத்திலுள்ள சகல துறைகளைக் சேர்ந்த பணியாளர்கள்,
  • பாடசாலை மாணவர்கள் - சித்திரப் போட்டி, அனர்த்த அபாய குறைப்புக்கான பரப்புரைகளிலும் நிகழ்வூகளிலும் கலந்துகொள்ளல் மற்றும் அனர்த்தக் குறைப்பு, செயறபாடுகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தினரை சந்தித்தல்,
  • வெவ்வேறு நிறுவனங்களின் உத்தியோகத்தாகள்,
  • வித்தியாசமான துறைகளைச் சார்ந்த தொழில் நெறிஞர்கள்,
  • மாகாண, உள்ளுராட்சி அதிகார சபைகளின் அரசியல்த் தலைமைகள்
  • செய்தியாளர்கள்
     
அமைப்பு பற்றிய தகவல்

அனா்த்த முகாமைத்துவ நிலையம்

ஆர் ஏ டி மெல் மாவத்தை

கொழும்பு 03

திரு.ஸ்ரீமால் சமன்சிறி
தொலைபேசி:011-2136136 , 011-2136222, 0112 670 002, 117
தொலைநகல் இலக்கங்கள்:0112-670079
மின்னஞ்சல்:பணிப்பாளா் நாயகம் - dg@dmc.gov.lk, dgdmc@sltnet.lk
இணையத்தளம்: www.dmc.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:40:39
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty