The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை Government Hospitals லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை
லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை

டொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை
கொழும்பு 08


இடத்தின் வரைப்படம்





நிறுவனத்தின் பிரதானி
picture

வைத்தியசாலை பணிப்பாளர்
டொக்டர் ரத்னசிறி ஏ. ஹேவகே

தொடர்பு :
011 269152


தொடர்பு கொள்ளவேண்டியவர்

திருமதி எச் .பி.கே.பி. குமாரி
பதவியின் பெயர் : அரச முகாமைத்துவ உதவியாளர்
தொலைபேசி : 011 2693711 ext 307

பொது தகவல்

Telephones : 011 2693711, 011 2693712
Fax Nos : 011 2686859
Email : directorlrh@yahoo.com
Website : www.ladyridgewayhospital.lk

Other Office Details:

எங்களைப் பற்றி

லேடி றிஜ்வே சிறுவர்  வைத்தியசாலை உலகிலேயே மிகப் பெரிய சிறுவர் இலவசப் பொது மருத்துவமனை ஆகும். இது நாடெங்கிலும்  உள்ள 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் மருத்துவ,  சத்திரசிகிச்சைக்கான தேசியளவிலான ஆலோசனை நிலையமாக விளங்குகிறது. அத்துடன் கொழும்பு நகரத்திலுள்ள சிறுவர்களின் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் உள்ளூர்  வைத்தியசாலையாகவும் தொழிற்படுகிறது.

இந்த வைத்தியசாலை 901 படுக்கைகளைக் கொண்டுள்ளது. தரமான நோயாளர்  சிகிச்சையை வழங்குவதற்குத் தேவையான சகல உதவிச் சேவைகளையும் இந்த வைத்தியசாலை கொண்டுள்ளது.

2000 இற்கும் மேற்பட்டோர்  பணிபுரியும்  இந்த வைத்தியசாலையில் கிட்டத்தட்ட 60 விசேட வைத்திய நிபுணர்களும், 300 மருத்துவர்களும் பணிபுரிகிறார்கள். குறிப்பிட்டதொரு துறையில் சர்வதேச அளவில் அனுபவசாலிகளாக உள்ள விசேட வைத்திய நிபுணர்களை தலைமைத்துவமாகக் கொண்டதொரு மருத்துவக் குழுவாக இவர்கள் இயங்குகிறார்கள். கிட்டத்தட்ட 600 பதிவு செய்யப்பட்ட மருத்துவத் தாதியர் தங்களுடைய சேவையை வழங்கி வருகிறார்கள்.

தற்போது, லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ நிர்வாகத்தில் விசேட நிபுணத்துவச் சான்றிதழ் பெற்றவர் ஆவார். அவருடன் வைத்தியசாலை செயலாளர், உதவிப் பணிப்பாளர்(நிதி), தலைமை மேற்ரன் ஆகியோர்  வைத்தியசாலை நிர் வாகத்தில் உதவி செய்கிறார்கள்.

லேடி றிஜ்வே வைத்தியசாலை பின்வரும் விசேட சேவைகளையும் வழங்கி வருகிறது.

•    24 மணிநேர அவசர விபத்துச் சேவைகள்
•    24 மணிநேர அவசரகால மருத்துவச் சேவைப் பிரிவு
•    24 மணிநேர வெளிநோயாளர்  பிரிவு.
•    24 மணிநேர மருந்தகம்.

 

நோக்கக் கூற்று

லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையை இந்தப் பத்தாண்டு காலத்திற்குள் தென்னாசியாவின் மிகச்சிறந்த சிறுவருக்கான ஆரோக்கிய நலன்வழங்கும் நிலையமாக ஆக்குதல்.

 

பணிக் கூற்று

ஸ்ரீ லங்காவிலுள்ள சிறுவர்களுக்கு, அவர்களின் நலங்கருதும் பரந்த, சிறந்த, தரமான ஆரோக்கிய நலனை எல்லா வேளையும் வழங்குதல். இதனை எப்போதும் நிறைவேற்றும் நோக்கம் கொண்ட, திறமைவாய்ந்த, பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களால் ஆரோக்கியத்தை நாடுபவர்கள் அனைவருக்கும் மிகுந்த திருப்தியை ஏற்படுத்தல். அத்துடன் பட்டதாரி மாணவர்கள், பட்டப்பின்படிப்பு மாணவர்கள், ஏனைய சுகாதாரப் பணியாளர்களுக்கும் சிறுவர்  நலனில் திறமையாகப் பயிற்றுவித்தல்.





அளிக்கப்படும் சேவைகள்:

dot   Accident and animal bite casualty care for children
dot   Out patient medical and surgical care for children
dot   අන්තරාසර්ග හා දියවැඩියා
dot   General medical care for children
dot   General surgical care for children
dot   Heart (cardiology) care for children
dot   Eye (Opthalmology) care for children
dot   Ear, Nose and Throat (ENT) care for children
dot   Skin (dermatology) care for children
dot   Neurology care for children
dot   Kidney (nephrology) care for children
dot   Orthopaedic care for children
dot   Child Guidance / Psychiatric care for children
dot   Rheumatological care for children
dot   Cardiothoracic surgical care for children
dot   Plastic surgical care for children
dot   Cancer (oncological) care for children
dot   Dental care for children
dot   Child Immunization service
dot   Occupational Therapy service for children
dot   Physiotherapy service for children
dot   Language and speech therapy service for children

பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2021-05-14 16:39:22

ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-03-18
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty