| இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை | |
இல.354, நிபுநாத பியச, எல்விட்டிகல மாவத்தை, நாரஹேன்பிட்டி இடத்தின் வரைப்படம் நிறுவனத்தின் பிரதானி ![]() தலைவர் Tel : +94 112 581 904 தொடர்பு கொள்ளவேண்டியவர்
பொது தகவல் Telephones : 011-7270270 Other Office Details: பொதுவான விவரங்கள் Tel+9411-7270270 |
அளிக்கப்படும் சேவைகள்: பயிற்சி பாடநெறிகளில் கலந்துகொள்ளல் தொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல் தொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல் தொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல். நிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல் உற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல். அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல். |
பக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2025-02-05 07:43:50

| » | உடல் நல வைத்திய அதிகாரி |
| » | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
| » | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
| » | பொலிஸ் நிலையம் |
| » | புகையிரத நேர அட்டவணை |