The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வியாபாரத்துக்கான காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
கேள்வி விடை வகை முழு விபரம்

வியாபாரத்துக்கான காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது?

PDF Print Email

வியாபாரத்துக்கான காணியொன்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது?
காணிப் பிரிவு
01.தகுதிகள்    1.    இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்
2.    வியாபாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு போதுமான சொத்துக்களைக் கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும். 
3.    அனுபவம் மற்றும் பயிற்சி
4.    செயல்திட்ட அறிக்கை
02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் கருமபீடம், என்ன நேரம்)    1.    தொகுதி அலுவலகம்
2.    வதிவிட செயல்திட்ட முகாமையாளர்கள் அலுவலகம்
03.விண்ணப்பத்துக்கான கட்டணம்    எதுவுமில்லை
04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம்    புதன் கிழமை அலுவலக நேரங்கள்
05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம்    எதுவுமில்லை 
06.சேவையைப் பெற்றுக்    கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை)    காணி இருக்குமிடத்தும் மற்றும் தேவையான தகைமைகள் பூர்த்தி செய்யப்படுமிடத்தும் காணி மூன்று மாதங்களுக்குள் கையளிக்கப்படும்
07.தேவையான ஆவணங்கள்    1.    செயல்திட்ட அறிக்கை
08.விசேட தகவல்   
  09. மாதிரி விண்ணப்பப் படிவம்
 (பிரதியொன்றை இணைக்கவும்)    எதுவுமில்லை 
10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி  விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்)    எதுவுமில்லை 

11. சேவைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள்
பதவிநிலை    திணைக்களம்    தொலைபேசி    தொலைநகல்    மின்னஞ்சல்
               
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    வலயம் H    025-2276214
025-2276877    025-2276328   
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்

    வலயம் B    027-2259423    027-2259065    rpmb@eureka.lk

வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    வலயம் C    027-2250119
027-2250173    027-2250119    rpmc@sltnet.lk

வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    உடவளவை    047-2230013    047-2230201   
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    வலயம் D    027-2248692
060-2277188    027-2248744   
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    வலயம் G    066-2256838       
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    வலயம் L    025-2253278       
வதிவிட செயல்திட்ட முகாமையாளர்    விக்டோரியா கொத்மலை    081-2374001       
காணிகள் பணிப்பாளர்               
காணிகள் பிரதிப் பணிப்பாளர்                
 
அமைப்பு பற்றிய தகவல்

Mahaweli Authority of Sri Lanka

No 500
T.B.Jayath Mawatha
Colombo 10.

தொலைபேசி:011 – 2687491 – 5
தொலைநகல் இலக்கங்கள்:011 – 2687240
மின்னஞ்சல்:dg@mahaweli.gov.lk
இணையத்தளம்: www.mahaweli.gov.lk

தொடர்பான சேவைகள்

இலங்கை வங்கியிடம் விவசாய நோக்கங்களுக்கான கடன்களை பெற்றுக்கொள்ள்ல்

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:08:28
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty