The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சந்தைப்படுத்தல் செயற்பாடுகள்
கேள்வி விடை வகை முழு விபரம்

சந்தைப்படுத்தல் செயற்பாடுகள்

PDF Print Email

2.18 சந்தைப்படுத்தல் செயற்பாடுகள்
2.18.1 அறிமுகம்
பெற்றோலியப் பொருட்களுக்கான பொதுமக்களின் தேவைகளைத்  தாமதமின்றி பூர்த்தி செய்வது மற்றும் விற்பனையாளர்கள் வலையமைப்பு அதே போன்று நாடு முழுவதிலுமான நுகர்வோர்  மையங்களக் கட்டுப்படுத்துவது என்பன சந்தைப்படுத்தல் செயற்பாட்டின் பிரதான குறிக் கோளாகும்.  இச்செயற்பாடு, சிபெட்கோ விற்பனை நிலையங்களிலான முறைகேடுகளைக் குறைப்பதற்கும் அதே போன்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமாக காலத்துக்கு காலம் விற்பனையாளர்கள் மீது தொடர்புபட்ட சட்டவாக்கங்களை விதிக்கிறது.  விற்னையாளர்கள் என்பது வாகனவோட்டிகள், அதே போன்று  பொதுமக்கள் பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்கின்ற ஒரு இடமாக  வரையறுக்கப்பட முடியும். நுகர்வோர் மையங்ளென்பது அரசாங்கத் திணைக்களங்கள், சபைகள், பெருந் தோட்டத்துறைகள், இலங்கை போக்குவரத்து  சபை மற்றும் பாதுகாப்புப் படைகள் போன்ற பெற்றோலியப் பொருட்களை தங்களது சொந்தப் பாவனை மற்றும் தேவைகளுக்காகப்  பயன்படுத்தும் இடங்களாகும். நாடு முழுவதிலும் தடைகளின்றி பெற்றோலியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இரண்டு பிரதான பிரிவுகள் உள்ளன. 
சந்தைப்படுத்தல் முகாமையாளர் (சில்லறை)
1. புதிய விற்பனை உரிமை நியமனங்கள் தொடர்பான ஏதேனும் விசாரணை. 
2. விற்பனை உரிமை மாற்றம் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பான தகவல்.
3.விலை மறுசீராக்கம் பற்றிய தகவல்
4.விற்பனையாளர் வசதி மீதான தகவல்.
5.விற்பனையாளர் வலையமைப்பு மீதான தகவல்.
6. சிபெட்கோ விற்பனை நிலையங்கள் தொடர்பிலான ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது முறைகேடுகள்.
முகாமையாளர் (சந்தைப்படுத்தலும் வியாபார அபிவிருத்தியும்)
1.பாவனையாளராக ஒரு நியமனத்துக்கான வேண்டுகோள் அல்லது விண்ணப்பம்.
2.எரிபொருள் எண்ணெய் விலை மறுசீராய்வு மீதான தகவல்
3.கரிஎண்ணெய் மற்றும் தார் பற்றிய தகவலும் களஞ்சியப்படுத்துனராக பதிவுசெய்தலும்..
 
அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

No.609,
Dr. Danister De Silva Mawatha,
Colombo 09.

தொலைபேசி:+94 11 5455455/ +94 11 5455126/ +94 11 5455127
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-5455421/ +94-11-5455400
மின்னஞ்சல்:Chairmancpc@ceypetco.gov.lk
இணையத்தளம்: www.ceypetco.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:46:03
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty