The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Trade, Business & Industry Motoring நிறுவனங்களுக்கான பரிசு திட்டம்
கேள்வி விடை வகை முழு விபரம்


பரிசு திட்டத்தின் கீழ் பரிசு திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கான மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தல்

PDF Print Email

பரிசு வரி விலக்குக்கு உட்ப்பட்ட இறக்குமதி தேவைப்படின், வியபார மற்றும் நுகர்வோர் அமைச்சின் விலக்கல் கடிதம் பெறல் வேண்டும்

வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதியிலிருந்து சொந்த உபயோகத்திற்காக மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தல்

தகுதி


•    வாகனம் வலதுகை ஓட்டமுடையதாகவும் மற்றும் தனிப்பட்ட மற்றும் அவருடைய குடும்பம் சார்ந்த உரிமமாக இருக்கவேண்டும்.
•    இலங்கையில் வாகனத்தை விற்கவோ, வாடகைக்குவிடவோ, அடமானம் வைக்கவோ அல்லது வேறு வழியில் அப்புறப்படுத்தவோ கூடாது. மற்றும் உரிமகாலம் முடிவடையும் போது மறுஏற்றுமதி செய்யப்படும்.
•    இலங்கையில் வாழும் வெளிநாட்டை சார்ரந்தவராக இருக்கவேண்டும்.
•    மோட்டார் வாகன பதிவு இலக்கத்தை இந்த கட்டுப்பாட்டு இலக்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும், விரைவவில் மோட்டார் வாகன பதிவில் வாகனம் பதிவு செய்யப்படும்.
•    விசைவுத் திகதியின் இரண்டு வாரங்களுக்குள் உரிமத்தின் பெயரில் வாகனம்  பதிவு செய்திருக்க வேண்டும்.
•    விண்ணப்பதாரர் வாகனத்தை தனது சொந்த பணத்தில் வாங்காமல் இருக்க வேண்டும்
•    அனைத்து இணைப்பு ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
•    நிறுவன அமைப்பின் செயல்பாடுகளுக்காக வாகனம் தனிப்பட்டமுறையில் பயன்படுத்த வேண்டும்


தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    கடவுச்சீட்டின் நிழற்பட நகல்கள்
•    இலங்கைக்கு வந்தடைந்த திகதி, தங்கிய காலம் மற்றும் இலங்கையில் தங்குவதற்கானக் காரணம் முதலியவற்றை ஆதரிக்கும் ஆவணங்கள்.
•    நுழைவுரிமைச் சீட்டின் விபரங்கள்
•    வாகனப் பதிவு ஆவணங்கள்
•    உரிமையாளரின் அடையாளங்களுக்கான ஆவணங்கள்(அடையாளம்)
•    விண்ணப்பதாரருக்கு கிடைக்கப்பெற்ற நிதியின் விபரங்கள் நிரூபணம் செய்வதற்கான தற்போதைய வங்கி சான்றிதழ்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்.
•    விண்ணப்பதாரர் வெளிநாட்டிலிருந்து மோட்டார் வாகனம் வாங்கியிருந்தால் அதன் விபரங்கள் மற்றும் வாகனப் பதிவின் முதன்மை அல்லது நகல்.
•    ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் திணைக்களத்தின் காசாளரிடமிருந்து பெறப்பட்ட சரக்குப் பட்டியல்.



சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பபடிவம் மற்றம் ஆவணங்களைப் பெறுதல்
கருமபீடம் – பிரிவு 02

கட்டணத்தை செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்

விண்ணப்பபடிவம் மற்றும் ஆவணங்களை சமர்பிக்கவும்.
கருமபீடம் – பிரிவு 02

விண்ணப்பபடிவங்கள்

•    இலங்கையில் வாழும் வெளிநாட்டைச் சார்ரந்தவர் வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதியிலிருந்து சொந்த உபயோகத்திற்காக மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தலுக்கான விண்ணப்பபடிவம்
•    சரக்குத் தேவைக்கான அலுவலக உத்தரவு மாதிரிபடிவம்


படிப்படியான வழிமுறைகள்

படி 1
பகுதி 02லிருந்து விண்ணப்பபடிவத்தைப் பெறுதல்
படி 2
பகுதி 02க்கு பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தல்

படி 3
அனைத்து இணைப்பு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு மற்றும் விண்ணப்பம் முறையாகப் பூர்த்திச் செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பதாரர் காசாளரிடம் அனுப்பி வைக்கப்படுவார்.

படி 4
விண்ணப்பதாரர் காசாளரிடம் உரிமக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் சரக்குப் பட்டியலைப் பகுதி 02ல் சமர்ப்பித்தல்
படி 5
உரிமத்தை வழங்குதல்

குறிப்பு

•    சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமலிருந்தால், விடுபட்ட ஆவணங்களைப் பற்றி விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்
•    விண்ணப்பப்படிவம் முறையாகப் பூர்த்திச் செய்யப்படாமலிருந்தால், விண்ணப்பதாரருக்கு படிவத்தைப் பூர்த்திச் செய்யத் துணைப் புரிதல்


காலக்கோடு


செயல்முறை காலக்கோடு

ஒன்றிலிருந்து இரண்டு நாட்கள் வரை

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்கள் பெறுதல்
கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்


பணம் செலுத்துதல்
கருமபீடம் – காசாளர்
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 3.00 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
கருமபீடம் – பகுதி 02
நேரங்கள் – மு.ப 9.00 முதல் பி.ப 4.45 வரை
வேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
விடுமுறை நாட்கள் – பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக்கோடு

இந்த சேவைக்கான செல்லுபடிகாலம் 03 மாதங்களாகும்.

குறிப்பு:

விண்ணப்பதாரர் தனது செல்லுபடிக் காலத்தை நீட்டிக்க விரும்பினால், அவன்/அவள் தகுந்த காரணங்களை வழங்க வேண்டும் மற்றும் இந்த வேண்டுகோளைக் கட்டுப்பாட்டாளரிடம் அனுப்ப வேண்டும் வேண்டுதலை வழங்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கட்டுப்பாட்டாளர் முடிவெடுப்பார்.


சேவைத் தொடர்பான கட்டணங்கள்

செலவினம்

விண்ணப்பம் பெறுவதற்கு செலவினம் ஏதுமில்லை.

கட்டணம்

கட்டணம் CIF மதிப்பிலிருந்து 0.1 %ஆக இருக்கும்

அபராதங்கள்
•    சரக்குப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மதிப்பை இறக்குமதித் தாண்டிச் சென்றால் பற்று செலுத்தும் சமயத்தில் தொகையைச் செலுத்த வேண்டும்.

இதரக்கட்டணம்

பொருந்தாது.


சிறப்பு வகையறைகள்


•    ஏதேனும் ஒரு வகையில் விண்ணப்பதாரர் தனது செல்லுபடிக் காலத்தை நீட்டிக்க விரும்பினால், அந்த வேண்டுகோள் கட்டுப்பாளரிடம் அனுப்பப்படும். கட்டுப்பாட்டாளர் வேண்டுகோளைட் சோதனையிட்டு மற்றும் வேண்டுகோள் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்ற முடிவெடுப்பார்.
 

 


அமைப்பு பற்றிய தகவல்

Department of Imports and Exports Control

No: 75 1/3,
1st Floor,
Hemas Building,
York Street,
P.O. Box - 559,
Colombo 01.


Mr. R.P Mohan Wijeratne
தொலைபேசி:+94-11-2326774/+94 112 322046/+94 112 322053/+94 112 322007
தொலைநகல் இலக்கங்கள்:+94 112 328 486
மின்னஞ்சல்:deptimpt@sltnet.lk
இணையத்தளம்: www.imexport.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:11:39
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Most Popular

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 230
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty