பாடசாலை அறநெறிப் பாடசாலையில் மூலிகைத் தோட்டங்களை ஆரம்பிக்க நிதியூதவிகளை உபகரணங்களை மூலிகைச் செடிகளைப் பெற்றுக்கொள்ளல். |
|
|||
பாடசாலைகளிலோ அறநெறிப் பாடசாலையிலோ மூலிகைத் தோட்டங்களை ஆரம்பிப்பதற்கான நிதியூதவி உபகரணங்கள் அல்லது மூலிகைச் செடிகளைப் பெற்றுக்கொள்ள அவசியமாயின் அதன் பொருட்டு இதற்காக ஆயூள்வேத ஆணையாளரிடம் எழுத்திலான கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும். ஏதேனும் சங்கத்தின் அல்லது தொண்டர் அமைப்பின் கடிதத் தலைப்பில் அல்லது இறப்பர் முத்திரை பதித்த கடிதத்திலேயே அத்தகைய கோரிக்கை விடுக்கப்படல் வேண்டும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:14:03 |
» | Train Schedule | |