The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி பயிற்சி பாடநெறிகளில் கலந்துகொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

பயிற்சி பாடநெறிகளில் கலந்துகொள்ளல்

PDF Print Email

முழு நேர பாடநெறிகள்
பகுதிநேர பாடநெறிகள்
தகைமைகள்

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை

ஒவ்வொரு வருடத்திலும் சனவரி மற்றும் யூ+ன் மாதங்களின் 2 ஆவது வாரத்தில் பாடநெறி ஆரம்பிக்கப்படுவதுடன்இ விண்ணப்பப் படிவங்களை தேசிய நிலையங்கள் மற்றும் மாவட்ட அலவலகங்களிற்கு திசெம்பர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் யூ+ன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் கூடியவாறு அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்

தேசிய நிலையங்கள் மாவட்ட அலுவலகங்கள்இ கிராமிய நிலையங்கள் மற்றும் பத்திரிகைகளின் ஊடாகவூம் வர்த்தமானி அறிவித்தல்களின் மூலமும்.
 
விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்
இலவசமாக வழங்கப்படும். சுயமாக தயாரித்து சமர்ப்பிக்கவூம் முடியூம்.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :

ஓராண்டு பாடநெறி:- ஒவ்வொரு வருடமும் (திசெம்பர் 01 – 15 வரையில்)
06 மாதகால பாடநெறிகள்:- ஒவ்வொரு வருடமும் (யூன் 01 – 15 வரையில்)
(திசெம்பர் 01 – 15 வரையில்)

சேவைகளை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் :
இலவசம்

உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:   

1.    கல்வித் தகைமைகளை உறுதி செய்வதற்கான சான்றிதழ்கள்
2.    கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்
3.    பிறப்புச் சான்றிதழ்

கடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

1.    பணிப்பாளர் (பயிற்சி)
இலங்கை வாழ்க்கைத் தொழிற் பயிற்சி அதிகாரசபை
354ஃ2 நிபுனத்தா பியச
கொழும்பு -05

2.    பிரதிப் பிணிப்பாளர் (பயிற்சி)
3.    உதவிப் பிணிப்பாளர் (பயிற்சி)
4.    சகல உதவிப் பிணிப்பாளர்களும்
தேசிய வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள்

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :
இந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை விட விசேட பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுவதுடன் அவை பத்திரிகைகள் மற்றும் ஏனைய ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும்.

அமைப்பு பற்றிய தகவல்

Vocational Training Authority of Sri Lanka

354/2,
"Nipunatha Piyasa",
Elvitigala Mawatha,
Narahenpita,
Colombo 05.

தொலைபேசி:011-7270270
தொலைநகல் இலக்கங்கள்:011-2581914
மின்னஞ்சல்:chairman@vtasl.gov.lk
இணையத்தளம்: www.vtasl.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:47:08
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty