The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்

PDF Print Email

தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்

தகுதி

  • பழைய தளபாடங்கள்

 விண்ணப்பதாரர் உபயோகிக்கப்பட்ட பழயை மரக்கட்டையினால் செய்யப்பட்ட தளபாடங்களை ஏற்றிச்செல்ல விரும்புதல் உம் வசிக்கும் இடத்தை மாற்றம் செய்யும் போது

 குறிப்பு 1: கருங்காலி, ஜாக், கம்முலா மற்றும் கோலன் மற்றும் கலுவரா மெBரியா மரகட்டையின் மூலம் செய்த உபயோகிக்கப்பட்ட தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கு வன பாதுகாப்பாளரிடமிருந்து அனுமதியை பெற வேண்டும்.

 குறிப்பு 2: சாட்டின், தேக்கு மற்றும் மஹோகானி மூலம் செய்த உபயோகிக்கப்பட்ட மரப்பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு கோட்ட காரியதரிசியி;டமிருந்து அனுமதியைப் பெற வேண்டும்.

  • புதிய தளபாடங்கள்

 விண்ணப்பதாரர் மரக்கட்டையினால் செய்;யப்பட்ட புதிய தளபாடங்களை ஏற்றிச்செல்ல விரும்புதல்

 குறிப்பு 1: கருங்காலி, ஜாக், கம்முலா மற்றும் கோலன் மற்றும் கலுவரா மெBரியா மரபட்டையின் மூலம் செய்த புதிய தளபாடங்களை ஏற்றிச்செல்வதற்கு வன பாதுகாப்பாளரிடமிருந்து அனுமதியை பெற வேண்டும்.

 குறிப்பு 2: சாட்டின், தேக்கு, மஹகோனி, கோகோம்பா, சூரியமாரா, ஹால்லன்கிக் மற்றும் ஹல்மில்லா, போன்ற மரக்கட்டைகளால் செய்யப்பட்டிருக்கும் புதிய தளபாடங்களை ஏற்றிச்செல்ல கோட்ட காரியதரிசியி;டமிருந்து அனுமதியைப் பெற வேண்டும்.

 குறிப்பு 3: கருங்காலி, கல்வரா மெரிBரியா, மில்லா, கல்மில்லா, குரும்பா, கமுல்லா, மீ, கும்பர், பென்னகா குலன்கி, சூரியமாரா, பலூ, பெலன் போன்றவைகள் இல்லாத மரக்கட்டையில் செய்யப்பட்ட தளபாடங்களை வாங்குவதற்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட தழபாட அங்காடியில் வார்னிஸ் பாலி எத்திலின் ரூ 50,000க்கு பூசப்பட்ட தளபாடங்களை மு.ப. 9.00 முதல் பி.ப. 4.00 வரை போக்குவரத்தில் ஈடுபடுபடலாம். வன பாதுகாப்பாளரினால் அங்கீகரிக்கப்பட்ட மரபொருள் அங்காடியில் இருந்து பற்றுச்சீட்டு பெறப்பட்ட வேண்டும். இதற்கு அனுமதி தேவையில்லை.

 சமர்ப்பிக்கும் முறைகள்

  • பழைய தளபாடங்கள்

1. விண்ணப்பபடிவம் பெறுதல்

  • கிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறவேண்டும்.
  • அனைத்து விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.

 விண்ணப்பபடிவம்
மரம் / புதிய தளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம்

2. தேவையான இணைப்பு ஆவணங்கள்
கிராம சேவகரின் அறிக்கை

 3. விண்ணப்பபடிவம் ஒப்படைத்தல்

 பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க      வேண்டும். அதற்கு பிறகு விண்ணப்பபடிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் கிராம சேவகர் ஒப்படைக்க வேண்டும்

  • புதிய தளபாடங்கள்

 1. விண்ணப்பபடிவம் பெறுதல்

  • கிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறவேண்டும்.
  • அனைத்து விதிமுறைகளின் படி விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்ய வேண்டும்

 விண்ணப்பபடிவம்
மரம் / புதிய தளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம்

2. தேவையான இணைப்பு ஆவணங்கள்
·         கிராம சேவகரின் அறிக்கை

 3. விண்ணப்பபடிவம் ஒப்படைத்தல் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்தை கிராம சேவகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு விண்ணப்பபடிவத்தை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் கிராம சேவகர் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பபடிவங்கள் 

•              பழைய தளபாடங்கள்

விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர்    விபரம்
மரம் / புதிய தளபாடம் / உபயோகிக்கபட்ட தளபாடங்களை ஏற்றி செல்வதற்க்கான அனுமதி விண்ணப்பம். எல்லைக்கு உட்பட்ட மரத்தினால் செய்யபட்ட உபயோகிக்கப்பட்ட தளபாடங்களை ஏற்றிச் செல்வதற்க்கான அனுமதி பெறுதல்.

                புதிய தளபாடங்கள்
 
படிப்படியான வழிமுறைகள் (பழைய தளபாடங்கஸள ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்)

படி 1: தொடர்புடைய கிராம சேவகரிடமிருந்து விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர் பெறுதல்.
படி 2: விண்ணப்பதாரர், பூர்த்தி செய்யபட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
படி 3: கிராம சேவகர், அறிக்கையை தயார் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இணைத்தல்.
படி 4: கிராம சேவகர், விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்.
படி 5: தொடர்புடைய கோட்ட செயலகம், கிராம சேவகரிடம் அனுமதி வழங்குதல்.
 குறிப்பு : விண்ணப்பதாரர் நேரடியாக கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறமுடியாது.

குறிப்பு: வரையரையில்லாத மரத்தினால் செய்யப்பட்ட, உபயோகித்த தளபாடங்கஸள அனுமதி இல்லாமல் ஏற்றிச் செல்லலாம்.

படிப்படியான வழிமுறைகள் (புதிய தளபாடங்கஸள ஏற்றிச்செல்வதற்கான அனுமதி பெறுதல்)

படி 1: தொடர்புடைய கிராம சேவகரிடமிருந்து விண்ணப்ப படிவத்தை விண்ணப்பதாரர் பெறுதல்.
படி 2: விண்ணப்பதாரர், பூர்த்தி செய்யபட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கிராம சேவகரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
படி 3: கிராம சேவகர், அறிக்கையை தயார் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இணைத்தல்.
படி 4: கிராம சேவகர், விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை தொடர்புடைய கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்.
படி
5: தொடர்புடைய கோட்ட செயலகம், கிராம சேவகரிடம் அனுமதி வழங்குதல்.

குறிப்பு : விண்ணப்பதாரர் நேரடியாக கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறமுடியாது.

குறிப்பு: வரையரையில்லாத மரத்தினால் செய்யப்பட்ட, புதிய தளபாடங்கஸள அனுமதி இல்லாமல் ஏற்றிச் செல்லலாம்.

காலக் கோடு

  • பழைய தளபாடம்

 செயல்முறை காலக்கோடு
கோட்ட செயலகம் அனுமதி வழங்குதல்      : 2 வாரங்கள்
மரத்தை ஏற்றுமதி செய்வதற்கான நேரங்கள்  -  மு.ப. 6.00 மணி முதல்
பி.ப. 6.00 மணி வரை

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
பொருந்தாது

குறிப்பு: கிராம சேவகரிடம் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
அனுமதியில் குறிப்பிட்டுள்ள திகதி மற்றும் நேரத்திற்க்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது

 வேலை நேரங்கள் / நாட்கள்:
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு):  மு.ப. 9.00 மணி பி.ப. 4.30 மணி
திங்கட்கிழமை மற்றும்   புதன்கிழமை

 செயல்முறை காலக்கோடு
கோட்ட செயலகம் அனுமதி வழங்குதல்      : 2 வாரங்கள்
மரத்தை ஏற்றிச்செல்வதற்கான செய்வதற்கான நேரங்கள் - மு.ப. 6.00 மணி
முதல் பி.ப. 6.00 மணி வரை

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
பொருந்தாது

குறிப்பு: கிராம சேவகரிடம் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
அனுமதியில் குறிப்பிட்டுள்ள திகதி மற்றும் நேரத்திற்க்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது

வேலை நேரங்கள் / நாட்கள்:
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவுதல் பிரிவு): மு.ப. 9.00 மணி பி.ப. 4.30
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை

சேவைத் தொடர்பான செலவீனங்கள்

  • பழைய தளபாடம்
    கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும்.

 தேவையான இணைப்பு ஆவணங்கள்

  • பழைய தளபாடம்
    கிராம சேவகர் அறிக்கை

சிறப்பு வகையறைகள்

  • பழைய தளபாடம்
    அனுமதி காலத்தை நீட்டித்தல்

செல்லும் பாதையில் வாகனம் நின்றுவிட்டதால் அனுமதி காலம் காலாவதியானால், தொடர்புடைய பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் மற்றும் புகாரின் பிரதியுடன் பொலிஸ் கண்டறிந்த அறிக்கையும் சமர்பித்தால், கோட்ட செயலகத்திலிருந்து அனுமதி பெறலாம்.

அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.

தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:43:41
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty