தகைமைகள் :
ஈடு வைத்தல் மற்றும் கைமாற்றம் செய்தல் -
காணி ஆணையாளர் நாயகம் / மாகாணக் காணி ஆணையாளரின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல்
தேவையான தகைமைகள் -
• காணி ஆணையாளர் நாயகத்தின் 2007/3 ஆம் இலக்கச் சுற்ற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதி நிறுவனமாக இருத்தல் வேண்டும் (ஈடு வைக்கப்படும் நிறுவனம்)
• இரத்த உறவினராக இருத்தல் வேண்டும்
• குறித்த பிரதேசச் செயலாளரின் எழுத்திலான அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறைவழி :
ஈடு வைத்தல் : தாங்களாகவே தயாரித்த விண்ணப்பக்கடிதம் மூலம் சமர்ப்பித்தல்
கைமாற்றம் : தாங்களாகவே தயாரித்த விண்ணப்பக்கடிதம் மூலம் சமர்ப்பித்தல்
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளும் இடங்கள் :
இயைபுடையதல்ல
விண்ணப்பப்பத்திரத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணம் :
கட்டணம் அறவிடப்படுவதில்லை
விண்ணப்பப்பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டிய காலவரையறை:
அலுவலக நேரங்களினுள்
சேவையைப் பெற்றுக் கொள்வதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் :
கட்டணங்கள் இல்லை
சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான காலப் பகுதி(சாதாரண சேவை/ முன்னுரிமைச் சேவை):
குறைந்தது சுமார் 07 நாட்கள்
தேவைப்படும் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் :
• கிராம அலுவலரின் அறிக்கை
• குடியேற்ற அலுவலர்/ காணி அலுவலரின் அறிக்கை
• பிரதேசச் செயலாளரின் விதப்புரை
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
இயைபுடையதல்ல
விண்ணப்பப்பத்திரத்தின் மாதிரியுரு
இயைபுடையதல்ல
பூரணப்படுத்தப்பட்ட மாதிரியுரு விண்ணப்பப் பத்திரம்
இயைபுடையதல்ல
அமைப்பு பற்றிய தகவல்Department of Land Commissioner General
Mihikatha Medura,
No:1200/6,
Rajamalwatththa Road,
Battaramulla.
Ms. J.M.D Indrachapa தொலைபேசி:0112-797400 தொலைநகல் இலக்கங்கள்:0112-864051 மின்னஞ்சல்:info@landcom.gov.lk இணையத்தளம்: www.landcom.gov.lk
|