The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Housing, Property & Utilities Planning & Building Regulations முதலீட்டுச் சபை செயற்றிட்டங்களுக்காக சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.
கேள்வி விடை வகை முழு விபரம்


முதலீட்டுச் சபை செயற்றிட்டங்களுக்காக சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்.

PDF Print Email

தகைமைகள்
விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை :
(விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம்கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தின் செயற்படுத்தல் பிரிவில்

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் :
இல்லை.

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள்:-
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை

சேவையினை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் :-
ரூ.5000 + வற் வரி

சேவையினை வழங்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)
சுமார் 03 வாரமளவூ

உறுதிபடுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் :
1.    நில அளவை வரைப்படத்தின் பிரதியொன்று
2.    காணிக்கு செல்வதற்கான வழியைக் குறிக்கும் மாதிரி குறிப்பொன்று.

சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பதவி   
பெயர்   
பிரிவூ   
தொலைபேசி   
தொலைநகலி   
மின்னஞ்சல்
பணிப்பாளர் (செயற்படுத்தல்) திரு. ரீ.ஏ. பெரேரா செயற்படுத்தல் +94-112-872616 +94-112-871503 d-enfoc@uda.lk
பிரதிப் பணிப்பாளர் திரு. டப்.சீ.கே. பெரேரா
செயற்படுத்தல் +94-112-862909 +94-112-871503 d-enfoc@uda.lk


விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.
Application for obtaining a preliminary planning Clearance for Proposed Development

பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவூம்.
Application for obtaining a preliminary planning Clearance for Proposed Development 1.


அமைப்பு பற்றிய தகவல்

Urban Development Authority

6th and 7th Floors,
"SETHSIRIPAYA",
Battaramulla.



தொலைபேசி: '+94112875916/ '+9411287591
தொலைநகல் இலக்கங்கள்:+94112873637
மின்னஞ்சல்: its@uda.gov.lk
இணையத்தளம்: www.uda.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-08-15 10:52:40
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-11-10
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 427
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty