The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் டெலிமேல் சேவையைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

டெலிமேல் சேவையைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

தகைமைகள்:
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை

தொலைபேசி வசதியுள்ள தபால் அலுவலகங்களின் மூலம்
(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-
தொலைபேசி வசதியுள் தபால் நிலையங்களில் மூலம் மட்டும்

விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:

அறவிடப்பட மாட்டாது

சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-
தபால் அலுவலகம் பொது மக்களுக்களின் கடமைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நேரங்களில் மற்றும் சென்றடையும் அலுவலகம் மூடுவதற்கு 02 மணித்தியாலங்களிற்கு முன்னர்

சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:
முதல் 10 சொற்களிற்கு 10/- ரூபாவும், அதிகரிக்கும் ஒவ்வொரு சொல்லிற்கும் 1/- ரூபா வீதமும் அறவிடப்படும். நிலையான கட்டணம் 10/- ரூபா ஆகும்.

சேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)
தவிர்க்க முடியாத தாமதம் ஏதும் இல்லாதபட்சத்தில் 02 மணித்தியாலங்களில் பங்கிடப்படும்.

உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்:

விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:

மாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை  இணைக்கவும்.)

அமைப்பு பற்றிய தகவல்

தபால் திணைக்களம்

3ம் மாடி,
தபால் தலையகம்,
310, D. R. விஜேவர்தன மாவத்தை,
கொழும்பு 01000

திரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)
தொலைபேசி:+94 0112328301-3
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-44 0555
மின்னஞ்சல்:info@slpost.lk
இணையத்தளம்: www.slpost.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:19:34
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty