The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் வருமான தகவல் அறிக்கை வழங்குதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

வருமான தகவல் அறிக்கை வழங்குதல்

PDF Print Email

வருமான தகவல் அறிக்கை வழங்குதல்

தகுதி
இலங்கையினர் இச்சேவையை பெறலாம்

சமர்பிக்கும் முறைகள்

விண்ணப்ப படிவத்தை பெறுதல்
-விண்ணப்பதாரர் கிராம சேவகரிடமிருந்து விண்ணப்பபடிவத்தை பெற வேண்டும்
-விண்ணப்பங்கள் அனைத்து தேவைகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்ய வேண்டும்.   
தேவையான இணை ஆவணங்கள்
-சமாதான நீதிபதியிடமிருந்து அறிக்கை
-கிராம சேவகரிடமிருந்து சான்றிதழ்
-வருமானத்தை நிருபிப்பதற்கான கடிதம்
எ.கா: வியாபார பதிவிற்கான சான்றிதழ், குத்தகை ஒப்பந்தம், மேலும் சில

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்
-பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதன் தொடர்பான கோட்ட செயலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள்

விண்ணப்ப படிவத்தின் இலக்கம் / பெயர்

விளக்கம்

வருமான அறிக்கைக்கு விண்ணப்பத்தை பெறுதல் வருமான அறிக்கை பெறுவதற்கு

படிப்படியான வழிமுறை (வருமான அறிக்கை வழங்குதல்)

படி 1: விண்ணப்பதாரர் சம்மந்தப்பட்ட கிராம சேவகரிடம் இருந்து விண்ணப்பபடிவம் பெறுதல்
படி 2: பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பபடிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்திடம் ஒப்படைத்தல்
புடி 3: கிராம சேவகர் ஆவணங்களை சம்மந்தப்பட்ட கோட்ட செயலகத்தில் ஒப்படைத்தல்
புடி 4: கோட்ட செயலகம் விண்ணப்பத்தை அங்கிகரித்து மற்றும் விண்ணப்பதாரிடம் பணம் செலுத்தும்படி கூறுதல்

குறிப்பு: விண்ணப்பதாரரின் வருமானம் ரூபாய். 100,000 மேல் இருந்தால் கோட்ட காரியதரிசியினால் ஒப்புதல் அளிக்கப்படும் அல்லது
ரூபாய். 100,000 குறைவாக இருந்தால் துணை கோட்ட காரியதரிசியினால் ஒப்புதல் அளிக்கப்படும்
படி 5: சம்மந்தப்பட்ட கட்டணத்தை விண்ணப்பதாரர் செலுத்தும் போது வருமான அறிக்கை வழங்கப்படும்

குறிப்பு : விண்ணப்பபடிவத்துடன் சேர்த்து தேவையான இணைப்பு ஆவணங்களை வழங்;கவில்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு
கோட்ட செயலகம் வருமான அறிக்கையை வழங்கும்:     ஒரு நாளுக்குள்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
கோட்ட செயலகத்தின்  வேலை நாட்கள் / நேரங்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு
6 மாதங்கள்

வேலை நேரங்கள் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம் (நிறுவனப் பிரிவு): மு.ப. 9.00 மணி – பி.ப. 4.30
                        திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
வருமான அறிக்கை பெறுவதற்கான கட்டணம்        : விண்ணப்பதாரரின் வருமானத்தில் 1.15%

தேவையான இணைப்பு ஆவணங்கள்

•    சமாதான நீதிவானிடம் இருந்து உறுதிமொழி
•    கிராம சேவகரிடம் இருந்து சான்றிதழ்
•    வருமானத்தை நிருபிப்பதற்கான கடிதம்
    உதாரணம்: வணிகப் பதிவுச் சான்றிதழ், குத்தகை ஒப்பந்தம், மேலும் பல..

அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.

தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:43:10
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 1
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty