The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு
கேள்வி விடை வகை முழு விபரம்


மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு

PDF Print Email

ஊடகவியலாளர்கள் சலுகை அடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ளல் .....
“மஹிந்த சிந்தனை” அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை இடையறாமல் அமுலாக்குவதனூடாகவூம் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதனூடாகவூம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இவ்வமைச்சினால் உள்நாட்டு ஊடகவியலாளர் சலுகைக் கடன்  கருத்திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது.

இதன் கீழ்

-    மோட்டார் சைக்கிள்கள்
-    கணினி
-    புகைப்படக் கருவிகள்
-    பக்ஸ் கருவிகள்
ஆகியவற்றின் கொள்வனவூக்காக சலுகைகள் வழங்கப்படுகின்றது.

நோக்கம்
நாட்டின் அபிவிருத்திக்காக உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களின் உயர் தொழிசார் திறன்களையூம் தேர்ச்சியையூம் விருத்தி செய்து உதவூவதே இக்கருத்திட்டத்தின் நோக்கமாகும்.

இலக்குக் குழு
அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவூ செய்துள்ள உள்நாட்டு ஊடகவியலாளர்கள்.

வகையினமும் கடன் எல்லைகளும்


வகையினம்
கடன் எல்லை மீளச் செலுத்துவதற்கான உச்ச மட்டக் கால வரையறை.
1.    மோட்டார் சைக்கிள் 100,000.00 3 வருடங்கள்
2.    கணினி 100,000.00 3 வருடங்கள்
3.    புகைப்படக் கருவி 50,000.00 2 வருடங்கள்
4.    பக்ஸ் கருவி
15,000.00 2 வருடங்கள்


எவரால் விண்ணப்பிக்க முடியூம்?

  • அரசாங்க அல்லது தனியார் ஊடக நிறுவனங்களில் 03 ஆண்டுகளுக்குக் குறையாத  சேவைக்காலத்தைக் கொண்ட ஊடகவியலாளராக இருத்தல்.
  • ஊடகத்துறையில் 05 ஆண்டுகளுக்குக் குறையாமல் சேவையில் ஈடுபட்டுள்ள சுதந்திர ஊடகவியலாளராக இருந்தல்.
  • வயது 18-60 வருடங்களுக்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
  • நிரந்தர வருமான வழிவகை இருத்தல் வேண்டும்.
  • வருடாந்த வருமானம் ரூ.144இ000.00 ற்கு குறைவானதாக இருத்தலாகாது.
  • மேற்படி விடயங்களை நிரூபிப்பதற்கான ஏற்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய விதம்

  • மக்கள் தொடர்பாடல் அமைச்சினால் செய்தித்தாள் அறிவித்தல் மூலமாக விளம்பரம் பிரசுரிக்குமிடத்துஇ அதில் குறிப்பிடப்படுகின்ற மாதிரிக்கமையவூம் அறுவூறுத்தல்களின்படியூம் விண்ணப்பங்கள்  அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

தெரிவூ செய்யூம் நடைமுறை

  • மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட ஊடகவியலாளர்களையூம் உள்ளக்கிய தெரிவூக் குழுவொன்றினால் பொருத்தமான கடன் பெறுநர்கள் தெரிவூ செய்யப்படுவர்.
  • இவ்வேளையில் இயலுமானவரை கஸ்டப் பிரதேசங்களைச் தேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • பிரச்சினை தோன்றும்போது செயலாளரது முடிவே இறுதித் தீர்மானமாக அமையூம்.
  • அதன் பின்னர் கடன் பெறுகின்றவர்கள் ஏற்புடைய கடன் நிபந்தனைகளுக்கு அமைய மக்கள் வங்கியூடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும்.


மாதிரி விண்ணப்பப் பத்திரம்
இக்கடன் திட்டம்  சம்பந்தமான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு

பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

பெயர் பதவி பிரிவூ தொலைபேசி தொலைபேசி நீடிப்பு
திரு. பிரியந்த மாயாதுன்னே மேலதிக செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்)    அபிவிருத்திப் பிரிவூ    +94-112-513943 158
திரு. னு.னு. வனிகநாயக்க

   சிரேட்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்) 
அபிவிருத்திப் பிரிவூ    +94-112-513466 149
  
திருமதி பு.டு.னு. தஹநாயக்க
உதவிச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்)    அபிவிருத்திப் பிரிவூ
+94-112-513470 157
செல்வி அரிகா தர்மரத்ன 
முகாமைத்துவ உதவியாளர் அபிவிருத்திப் பிரிவூ
+94-112-513459/60 159


               

   


 


அமைப்பு பற்றிய தகவல்

Ministry of Mass Media

No 163,
"Asisdisi Medura",
Kirulapone Avenue,
Polhengoda,

Colombo 05.



தொலைபேசி:0112513459, 0112513498, 0112512321
தொலைநகல் இலக்கங்கள்:0112513462, 0112513458, 0112513437
மின்னஞ்சல்:secretary@media.gov.lk
இணையத்தளம்: www.media.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:22:21
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-10-17
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty