The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் கமத்தொழில் வியாபார கடன்களை பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

இலங்கை வங்கியிடம் கமத்தொழில் வியாபார கடன்களை பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

“கப்ருகா “ கடன் திட்டம்   
தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் அனுசரணையுடன் தென்னை அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான ஒரு கடன் திட்டம்.
   
    தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்.
•    வங்கிக்கு அல்லது எவையேனும் நிதியியல் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.
   
    பிணையங்கள்
   
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய இரண்டு கடன் பெறுநர்கள் அல்லது இரண்டு நபர்களின் உத்தரவாதம்.
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஏனைய பிணையங்கள்
   
    தேவையான ஆவணங்கள்

•    கடன் விண்ணப்பம்
•    ஆதனம் ஈடு வைப்பதாயின் ஆதன உரிமைச் சான்றிதழ் (உறுதி), சுவீகரிக்கப்படாமை பற்றிய சான்றிதழ், வீதி ரேகை சான்றிதழ்.
•    தென்னைப் பயிர்ச்செய்கை சபையால் உறுதிப்படுத்தப்பட்ட பண்ணைத் திட்டம், செய்திட்ட வரவு செலவு மதிப்பீடு, கடன் விடுவிக்கும் பதிவேடு.

“குர்ஷி நவோதய “ - கடன் திட்டம்
விவசாயம், சேதன விவசாயம், கால்நடை வளா்ப்பு, மீன்பிடி மற்றும் இவ்வகையைச் சேர்ந்த கைத்தொழிற்சாலைகளுக்கான கடன்களை வழங்குதல்.
   
    தகுதி

•    வங்கி வாடிக்கையாளராக இருத்தல்
•    வங்கிக்கு அல்லது எவையேனும் நிறுவனங்களுக்கு கடனை செலுத்தத் தவறியவராக இருத்தல் கூடாது.
•    செய்திட்டச் செலவில் 25% செலவை மேற்கொள்ளக்கூடியவராக இருத்தல்.

    பிணையங்கள்
   
•    கடன்பெறுநர் இருவரது உத்தரவாதம்
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு நபர்களின் தனிநபர் உத்தரவாதம் அல்லது
•    வங்கியால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய பிணையங்கள்
   
    ஆவணங்கள்

•    தனிநபர் கடன் விண்ணப்பம்
•    உத்தரவாதிகளின் கூற்றுக்கள்

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை வங்கி

தலைமை அலுவலகம்,
கொழும்பு 01.

Mrs. L.K Gamage
தொலைபேசி:+94-11-2203333 / +94-11-2446790 / +94-11- 2445815 / +94-11- 2544333
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2321160
மின்னஞ்சல்:boc@boc.lk
இணையத்தளம்: www.boc.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:31:27
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty