அத்தியாவசிய பண்டங்களின் விலையை கட்டுக்குள் நடாத்தல் கட்டுப்படுத்தல்
அத்தியாவசிய பண்டங்களின் விலையை கட்டுப்படுத்த சாதாரண நிலைகளில் படிமுறைகளை எடுக்கின்றது நுகர்வோர்கழும் அதிகார சட்டம் 2003 ஆம் ஆண்டு இல.பிரிவு 14, 18 மற்றும் 19 இன் படி செயல்படுகின்றது. பிரிவு 18ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப்பண்டமானது இறக்குமதியாளர், உற்பத்யாளர் மற்றும் வியாபார அதிகாரத்தின் அனுமதியை விலை உயர்தத முன்பு பெற்றிக்க வேண்டும். அதிக விலையின் போது அதிகாரம் உட்புகுந்து பிரிவு 19ன் கீழ் அதிகாரத்தை உபயோக்கிது உயர்ந்த விற்பணை விலையை நிர்ணயிக்கும். பிரிவு 14ன் கீழ் உற்பத்தியாளரோடும் வியாபாரியோடும் விலை ஓப்பந்தங்கள் செய்து கெள்ளும் வசதிகளும் உண்டு.
பிரிவு 18(1)ன் படி பதிவு செய்யபட்ட பண்டங்களும் சேவைகளும் கெசட் படிவத்தில் பதிவு செய்யப்படும்
பிரிவு 18(10)ன் கீழ் கெசட் படிவத்தின் தற்போது பதிவு செய்யபட்டிருக்கும் பண்டங்கள்.
1. பால் மா
2. எல்.பி. வாயு
3. நுளம்பு சூருள்
4. தீப்பெட்டி
5. கோதுமை மா
ஓருமுறை பண்டமும் சேவையும் அத்தியாவசியபண்டமாக சட்டப்பிரிவு 18(1)ன் கீழ் நிர்ணயிக்கப்பட்டால், பிரிவுன் 18(2) 18(3) கீழ் உற்பத்தியாளர் அல்லது வியாபாரிகள் சந்தைப்படுத்தும் பண்டங்கள் அல்லது சேவைகளுக்கு விலை உயர்த முன்பே அதிகாரத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். தகுந்த விண்ணப்பத்திரம் சமர்ப்பித்து 30 நாட்களுக்குள் தீர்வை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். முழுதாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்திரம் கொடுக்கப்பட்டாவிடில் அதிகாரியினால் விலை உயர் நிறுத்தப்பத்திரம் வெளியிடப்படும்.
விண்ணப்பத்திரம் உருவாக்கும் படிமுறைகள் சட்டப்பரிவு 18ன் கீழ் விலை உயர்த்த அனுமதி விண்ணப்பத்திரம் :
1. Q விண்ணப்பத்திரம் உருவாக்க வேண்டியவர் யார் ?
2. Q விண்ணப்பத்திரம் உருவாக்கும் படிமுறைகள் யாவை ?
A நிறுவணத்தின் உயர் அதிகாரியால் அல்லது கொடுக்கப்பட்ட ஓருவரால் கையொப்பமிடப்பட்ட கடிதம், இக்கடிதத்தில் பண்டத்தின் விவரம், தரப்பெயர், பொதியளவு, தற்பொதைய விலை, வேண்டப்பட்ட விலை, விலை உயர்த்துவதற்கான காரணங்கள், ஆகியன உள்ளடக்கபட்டிருக்க வேண்டும்.
இவ் விண்ணப்பத்திரமானது அதிகாரத்தின் பொது இயக்குனர் நுகர்வோர் நலக் குழுமம் 1ம் மற்றும் 2ம் மாடிகள், ஊ.று.நு செயலகக் கட்டிடம் வாக்ஷால் வீதி, கொழும்பு – 02, இலங்கை,
தொலைபேசி – 2399149, தொலைநகல் 2399148.
மின்னஞ்சல்: dgcaa@sltnet.lk
3. Q விண்ணப்பத்துடன் ஏதேனும் பத்திரங்கள்
I. தற்போதைய விலையும், முன்வைக்கப்பட்ட விலையின் செலவுக் கட்டமைப்பு, தனித்தனியான் செலவுக்கட்டமைப்பு விரிவாக்கிய பத்திரம்.
II. உதவிபத்திரங்கள் – கடன்பத்திரம், இறக்குமதிபத்திரம், பொதியிடப்பட்ட விவரணம், வங்கிப்படிவங்கள், சுங்க அதிகாரத்தினால் கொடுக்கப்பட்ட இறக்குமதி பத்திரத்தின் விண்ணப்படிவம், போக்குவரத்துச் செலவு மற்றும் விநியோகிக்கப்பட்ட செலவுகள்.
III. பொதியிடல் மற்றும் தயாரிப்பு செலவுகான விண்ணப்படிவம்.
IV. நேர் செலவுகளின் விவரணம் மனித உழைப்பு மற்றும் மூலப் பெருட்கள் உற்பட.
V. பகிரங்கச் செலவு மற்றும் நடாத்தல் செலவு.
VI. நிறுவனத்தின் இலாபக்கோடு மற்றும் பிரிவுகள்.
VII. விநியோகஸ்தர்/சில்லரை வியாபாரத்தின் செயல்கோடு.
VIII. வரிகள்.
IX. புதிய கணக்கீடு பத்திரம், குறிப்புக்கள், மற்றும் தற்போதைய காலத்திற்கான செயல்பட்டியல்கள். செலவுப் பத்திரம் கிடைக்கபெறும், அதனை விண்ணப்பதாரருக்கு ஏற்ப மாற்றலாம்.
4. Q குறையாக நிறப்பப்பட்டிருக்கும் நிலை என்ன
முழுதாக விபரங்களும் நிறப்பப்படவேண்டி வேண்டுகோள் விடுக்கப்படும், விண்ணப்பமானது வேண்டுகோள் விடுக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு முன் அல்லது அத்திகதியில் சமர்பிக்கப்படவேண்டும். பின்வரும் கடிதம் மூலமாக கொடுக்கப்படும்.
விலை உயர்வுக்காக கொடுகப்பட்ட பத்திரமானது முழு விபரங்களும் உள்ளடக்கப்பட்டு மறுபடி சமர்ப்பிக்கப்ட்டால் அனுமதி கிடைக்கப்பெறும். உதவிப்பத்திரங்களின் படிவங்கள் அல்லது விரிவாக்கள்கள் அல்லது இந்த விடயம் தொடர்பாக விபரங்கள் சமர்பிக்கபட வேண்டும்.
5. Q விண்ணப்பதாரரிணால் நேரத்திற்கு சமர்ப்பிக்கப்பட முடியாவிடில் அல்லது விசாரனைகள் நடத்த உதவாவிடில் விண்ணப்பத்தின் நிலை
விலை உயர்த்தலை தடுத்தி பிரிவு 18 (4) இன்கீழ் விலை தடுப்பு ஆனை வெளியிடப்படும் இவ்வானை ஆதிகாரத்தினால் தி்ர்வு எடுக்கும் வரை செல்லுப்படியாகும்.
6. Q இந்த ஆனை செல்லுப்படியாகும் காலம்
நிலையற்றது - விண்ணப்பதாரரால் விபரங்கள் கொடுக்கப்பட்டு தீர்வு வெளியிடப்படும் வரை.
7. Q அதிகாரத்தினால் தீர்வு வெளிப்படும் வரையான காலளவு என்ன.
முலுதாக நிரப்பபட்ட விண்ணப்படிவம் மற்றும் உதவிப்பத்திரங்கள்/விரிவாக்கள்கள்/பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் 30 நாட்களுக்குள் தீர்வு.
8. விலையிடும் விண்ணப்பபத்திரத்தை பரிசிலித்தல் மற்றும்
அனுமதி படிமுறைகள்
1. விண்ணப்பபத்திரத்தை குழுமத்தின் எந்த பிரிவு பரிசிலனை
செய்கின்றது.
விலையிடல் மற்றம் மேற்பார்வை பிரிவு.
2. தொடர்பு விபரங்கள் என்ன.
இயக்குனர்,விலையிடல் மற்றம் முகாமை தொலைத் தொடர்பு – 2391618.
சிரேஷ்ட அதிகாரி / விலையிடல் - தொலைத் தொடர்பு – 2432253
விலாசம்: 2ம் மாடி ஊ.று.நு செயலகக் கட்டிடம் வாக்ஷால் வீதி,
கொழும்பு – 02,
இலங்கை
3. விலையிடல் அனுமதி அளிக்கும் அதிகாரம் என்ன
சாதாரன சந்திப்பின் போது அதிகாரம்
4. தீர்ப்பு வெளியிடப்படும் முறை என்ன
தொலை தகல் மற்றும் பதிவு செய்த கடிதம்
கோரிக்கைகள் / இனங்காமைகள்
1. தீர்வுக்கு இணங்காவிடில் விண்ணப்பதாரர் யாரிடம் புகார்
செய்ய வேண்டும்.
அதிகாரத்திற்கு.
2. அதிகாரத்தின் தீர்வு இலக்கம்மில்லாமையினால் உயர் அதிகாரத்திடம் கோரிக்கை
செய்ய மடியுமா.
ஆம் எழுத்திழான விண்ணப்பத்தின் முலம் கோரிக்கை நீதிமன்றத்தில் கோரிக்கை செய்யலாம்.
பிரிவு 14ன் கீழ் விலையிடல் திட்டம்மிடல்
உயர்விலையை நிர்ணயித்த உற்பத்தியாளர்கள், இறக்கும்மதியாளர்கள் வியாபாரிகளுடன் ஓப்பந்தகளை ஏற்படத்திகொள்ள வசதிகள் உண்டு.
பிரிவு 19ன் கீழ் விலயை தீர்மானித்தல்
அதிகாரத்துடனான ஆலோசனைகளுடன் பொது இயக்குனர் குழுவுற்கு
விசாரனை மேற்கொள்ள வேண்டுகோள் விடுப்பார். இந்த விசாரனையானது அதிக விலையிடல் குற்றசாட்டுக்கள் விசாரனைக்கு உட்படுத்தலுக்கும்,விசாரனையின் அடிப்படையில் தீ்ர்வு எடுக்கப்படும்.
பிரிவு 18ன் கீழ் விலையிடல் சூழ்நிலைகலை மீறினால் கிடைக்கும் தண்டனைகள்.
உச்சநீதமன்றத்தின் தீர்வுப்படி
1வது தவறு – தண்டனை இல்லை.
2வது மற்றும் உடன் தவறுகள் – ஓரு மில்லியன் ருபாய் அபராதம் விதிக்கப்படும்
மறு விலையிடலின் இணங்காமைகளின் சட்டக் கட்டுப்பாடு கோரிக்கை
நிதிமாற்றத்துற்கு எழுத்தாலான விண்ணப்பபடிவத்தின்முலம்.
நிர்ணயிக்கப்பட்ட பட்டியலில் இருந்து அங்கங்களைஅகற்றல்.
மந்திரியினால் கெசட் படிவத்தில் பதிவு செய்யபடும்.
அதிகாரத்திற்கு தேவையான வேற்று விபரங்களை வினியோகத்தல்
பிரிவுற்கு நு.ந குழுமத்தின் சட்ட பிரிவு 57 பார்கவும்.
அதிகாரத்திற்கு வேன்டிய பதிவிகளை நடாத்தல்.
நு.ந குழுமத்தின் சட்ட பிரிவு 56 பார்க்கவும்.
அதிகாரத்துற்கு கொடுக்கப்பட்ட தகவல்கலின் இரகசியத்தை பாதுகாத்தல்
அதிக விலையின் போது அதிகாரம் உட்புகுந்து பிரிவு 19ன் கீழ் அதிகாரத்தை உபயோக்கிது உயர்ந்த விற்பணை விலையை நிர்ணயிக்கும். பிரிவு 14ன் கீழ் உற்பத்தியாளரோடும் வியாபாரியோடும் விலை ஓப்பந்தங்கள் செய்து கெள்ளும் வசதிகளும் உண்டு.
சமர்ப்பிக்கும் முறைகள்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:
வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 8.45 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
கிரயம்
சேவைக்கு தகுந்த கிரயம் உண்டு
கட்டணங்கள்:
இல்லை.
இணைப்பு ஆவணங்கள்
- கிரய ஆவணங்கள்
- வருடாந்த கண்க்குச்சிட்டு
- வங்கி பற்றுச்சிட்டு
- பற்றுச்சிட்டு
- இந்த வழக்கை ஆதரிக்கும் வேறு ஆதாரம் இருப்பின் அதனையும் சமர்ப்பிக்கலாம்.
பதவி பெயர் |
பெயர்; |
முகவரி (தளம்) |
தொலைபேசி
|
தொலை நகல் |
குழுமத்தின் தலைவர் |
திருமதி.பிரசாதினி அபுஅரச்சி; |
1வது மற்றும்
2வது தளம் C W E செயலாளர் கட்டிடம், வாக்ஸ்ஹால் தெருஇ
கொழும்பு 02.
|
2399148 |
caaoffice@sltnet.lk |
முதன்மை நிர்வாக அதிகாரி
|
திருமதி.எஸ். திருநெல்லகந்த
|
1வது மற்றும்
2வது தளம் C W E செயலாளர் கட்டிடம், வாக்ஸ்ஹால் தெருஇ
கொழும்பு 02.
|
2399148
|
|
அமைப்பு பற்றிய தகவல்நுகர்வோர் நலக் குழுமம்
1 மற்றும் 2 வது மாடி,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல : 27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02. திருமதி. சந்திரிக்கா திலக்கரத்ன தொலைபேசி:011-7755456-7, 011-7755475 Consumer Complaint 011-7755481-3 தொலைநகல் இலக்கங்கள்:011-2399148 மின்னஞ்சல்:chairmancaa@sltnet.lk / dgcaa@sltnet.lk இணையத்தளம்: www.caa.gov.lk
|