The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     application form
நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்

PDF Print Email

நுகர்வோர் கல்வி மற்றும் அதிகாரம்

நுகர்வோரின் உரிமை மற்றும் பொறுப்புகளை அவர்கள் தெரிந்துக் கொள்வதற்காக குழுமம் இச்சேவையை வழங்குகிறது.

இச்சேவையின் கீழ் கொடுக்கபட்டுள்ள நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றது.
•    நுகர்வோர் அமைப்புகள் அமைப்பதற்காக நுகர்வோரை தூண்டுதல்
•    பாடசாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
•    பாடசாலைகளுக்கி;டையில், ஓவியம், கட்டுரை மற்றும் நாடக போட்டிகள்
•    அனைத்து தீவுகளுக்கிடையிலான பொது அறிவு கேள்வி போட்டிகள்.
•    நுகர்வோர் சடங்கோடு கூடிய நிகழ்ச்சிகள்
•    விளம்பரங்கள்

தகுதி
ஆர்வமுடைய எந்த ஒரு தனி நுகர்வோரோ நுகர்வோர்கள் ஒன்று கூடியோ வேண்டுதலை குழுமத்திற்கு தெரிவிக்கலாம்.

சமர்ப்பிக்கும் முறைகள்
நுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவங்கள்

தொலைபேசி/சந்திப்பு/கடிதம் மூலமாக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வேண்டுகோள்.

படிப்படியான வழிமுறைகள்
படி 1:
நுகர்வோர் நல குழுமத்தின் தலைமை இயக்குனரிடம் விண்ணப்பதாரர் வேண்டுகோள்விடுத்தல்.
படி 2:
விண்ணப்பதாரருக்கு தேவைப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வகைகளை கண்டறிய குழுமம் கலந்தாலோசிக்கும்.
படி 3:
குழுமம் நிகழ்ச்சி நடக்குமிடம், திகதி, நேரம் மற்றும் தலைப்பு ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும்.
படி 4:
குழுமம், குழுவை நிர்ணயத்தல் மற்றும் நிகழ்ச்சியை அட்டவணையிடும்.
படி 5:
குழுமம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்.
படி 6:
நுகர்வோர் அமைப்பு நிறுவுதல் வளர்சிக்கு ஊக்கமளித்தல்.

காலக் கோடு

செயல்முறை காலக்கோடு:

விண்ணப்பதாரர்கள் ஒப்பந்தமிடப்பட்ட நிகழ்ச்சி நடக்கவிருக்கும் திகதியிலிருந்து 2 வாரங்களுக்கு முன்னதாகவே வேண்டுகோளை அனுப்ப வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:

வேலை நாட்கள்:                                    திங்கட்கிழமை – புதன்கிழமை
கரூமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்:    மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி  வரை
விடுமுறை நாட்கள்:                               அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்.

ஏற்றுக் கொள்ள கூடிய காலக்கோடு:

குழுமம் வழங்கிய இந்தச் சேவையானது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து முடிந்து மற்றும் சேவையானது முடியும் வரை செல்லுபடியாகும்.

சேவை தொடர்பான செலவீனங்கள்

செலவீனம்:
குழுமம் செலவீனத்தை நிர்ணயிக்கும்.

கட்டணம்:
இந்த சேவையில் கட்டணம் ஏதும் உள்ளடங்கவில்லை.

அபராதம்:
இந்த சேவையை வழங்குவதற்கு அபராதம் ஏதுமில்லை.

இதரக் கட்டணம்:
இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் ஏதுமில்லை.

இணைப்பு ஆவணங்கள்
இந்த சேவையை பெறுவதற்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் ஏதுமில்லை.

அமைப்பு பற்றிய தகவல்

நுகர்வோர் நலக் குழுமம்

1 மற்றும் 2 வது மாடி,
ச.தொ.ச. செயலகக் கட்டிடம்,
இல : 27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02.

திருமதி. சந்திரிக்கா திலக்கரத்ன
தொலைபேசி:011-7755456-7, 011-7755475 Consumer Complaint 011-7755481-3
தொலைநகல் இலக்கங்கள்:011-2399148
மின்னஞ்சல்:chairmancaa@sltnet.lk / dgcaa@sltnet.lk
இணையத்தளம்: www.caa.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:55:12
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty