Required Forms I Form | |||||||||||
பதிவு செய்துள்ள தொழிற்சங்கத்தைக் கலைத்தல் |
|
||||||||||
தகைமைகள்
பதிவு செய்துள்ள தொழிற்சங்கத்தின் யாப்பில் உள்ளது போன்று அனுமதி பெறப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
7 ஆம் மாடி, தொழிற் சங்கப் பிரிவு, தொழிற் செயலகம். தேவையான விண்ணப்பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். இணையத்தளம் :labourdept.gov.lk விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-கட்டணம் இல்லை. விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
உரிய கூட்டம் நடந்த திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் தொழிற் சங்கப் பிரிவிற்குச் சமர்ப்பிக்க வேண்டும். சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-
இல்லை சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
விண்ணப்பித்த விபரங்களின் திருத்தத்தின் பிரகாரம் அனுமதி வழங்கப்படும். உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
செயலாளர் உட்பட 07 அங்கத்தவர்களால் கையொப்பமிடப்பட்டு உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் ‘I’ . இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
இல்லை. விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணப்பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தளம்: labourdept.gov.lk
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:36 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |