Required Forms CFIE-1 Form 10 | |||||||||||
விபத்துக்களை அறிவித்தல் |
|
||||||||||
தகைமைகள்
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறைவிண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-கைத்தொழில் பாதுகாப்புப் பிரிவு, மாவட்ட தொழிற்சாலை பரிசோதனைப் பொறியியலாளர் அலுவலகம். இணையத்தளம் :labourdept.gov.lk விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-கட்டணம் இல்லை விண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
அலுவலக நேரங்களில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-
சேவைக்கட்ணம் இல்லை சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
குறித்த காலப்பகுதி குறிப்பிடப்படவில்லை. உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
இல்லை விண்ணப்பப்படிவம் (விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணப்ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இணையத்தளம்: labourdept.gov.lk
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:46 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |