Required Forms J Form | |||||||||||
பதிவு செய்யப்பட்ட தொழிற் சங்கத்தின் அலுவலக முகவரியை மாற்றுதல் |
|
||||||||||
தகைமைகள்
சங்கத்தின் தேவையின் பிரகாரம் முகவரியை மாற்ற முடியும். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
7 ஆம்மாடி, தொழிற் சங்கப் பிரிவு, தொழிற்செயலகம் தேவையான விண்ணப்பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். இணையத்தளம்: labourdept.gov.lk விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம்:-கட்டணம் இல்லை. விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம்
பொருத்தமற்றது. சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-
இல்லை. சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரணசேவை /முன்னுரிமைச்சேவை)
விண்ணப்பித்த விபரங்களின் திருத்தத்தின் பிரகாரம் அனுமதி வழங்கப்படும். உறுதிப்படுத்த தேவைப்படும் ஆவணங்கள்
உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் ‘J’ ( சங்கத்தின் பதிவு செய்த செயலாளரினால் கையொப்பமிடப்பட்டு அவரே சமர்ப்பிக்கவும் வேண்டும்.) இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
இல்லை. விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணப்பப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். இணையத்தளம்:labourdept.gov.lk
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:29 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |