SCPPC-இறக்குமதி செய்யப்பட்ட, உள்நாட்டு உற்பத்தி விதைகள் பற்றி முறையீடுகள் கிடைப்பின் பின் கட்டுப்பாட்டு உண்மையை சரிபாத்தல் பரிசோதனை மேற்கொள்ளல். |
|
|||
தகைமை விதை கொள்வனவாளர்/விவசாயி/நிறுவனங்கள் போன்றவர்களுக்கு இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி விதை தொடர்பாக முறையீடுகள் காணப்படுமாயின் SCS இற்கு உண்மை சரிபார்த்தல் பரிசோதனைக்கு வேண்டு கோளிடல்.
வேண்டு கோளை சமர்ப்பிக்கும் வழிமுறை (i) பிரதிப் பணிப்பாளர் SCS இற்கு கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சலினூடாக முறையிடல் (ii) பிரதிப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்ற பின்னர் SCS அலுவலகர் மாதிரி ஒன்றை பெறுவார் (iii) மாதிரியானது SCS ஆய்வுகூடத்தில் அல்லது வயலில் பரீட்சிக்கப்படும்.
வேண்டுகோளை சமர்ப்பிக்கும் காலம் அலுவலக நேரங்களில்
சேவைக்கான கட்டணம் மாதிரி பிரச்சினையை பொறுத்து வேறுபடும்.
உறுதிப்படுத்தும் ஆவணங்கள் முறையீடுகள் தேவையான ஆவணங்களுடன் வழங்கப் பட வேண்டும்.
சேவை வழங்க தேவையான காலம் பயிர் முறையீட்டை பொறுத்து வேறுபடும்.
சேவை வழங்கும் இடம் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை (SCS) தபால் பெட்டி – 3, கன்னொறுவை, பேராதெனிய த.பெ. 081-2388217 மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com
சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பிரதிப் பணிப்பாளர் (scs) கலாநிதி திருமதி ஆர். நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:04:58 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |