The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் முறைப்பாடுகளும் கவலைகளும் சமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்கான புகார்களை கையாளுதல்
கேள்வி விடை வகை முழு விபரம்

சமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்கான புகார்களை கையாளுதல்

PDF Print Email

தகுதி

ஒரு குடிமகன், அதே பிரிவில் வசிக்கும் நபர் சமுர்த்தி நிவாரணத்தை தவறாக பெற்றிருத்தல்.

சமர்ப்பிக்கும் முறைகள்

1. புகார் கடிதம் தயாரித்தல்

 -               ஒருவரை பற்றி புகார் கொடுப்பதற்கு அந்த நபரின் தவறான செயல்களை சுட்டிகாட்டும் ஒரு புகார் கடிதத்தை தயார் செய்ய வேண்டும். அந்த கடிதத்தில் தவறான மனிதரின் குடும்ப வருமானம், குடும்ப பின்னணி மற்றும் முகவரிஃபிரிவைப் பற்றி குறிப்பிட வேண்டும்.

 2              தேவையான விண்ணப்பத்தை ஒப்படைத்தல்

-               புகார் கடிதம் அதற்குண்டான கோட்ட செயலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

3              குறிப்பு:

-               புகார் கொடுப்பவரின் பெயர் மற்றும் இதர விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை

 விண்ணப்பபடிவங்கள்

பொருந்தாது

படிப்படியான வழிமுறைகள் (சமுர்தி நிவாரணத்தை தவறாக பெற்றதற்;கான புகார்கள்)

படி 1 : ஒருவரை பற்றி புகார் கொடுப்பதற்கு அந்த நபரின் தவறான செயல்களை சுட்டிகாட்டும் ஒரு புகார் கடிதத்தை தயார் செய்ய வேண்டும். அந்த கடிதத்தில் தவறான மனிதரின் குடும்ப வருமானம், குடும்ப பின்னணி மற்றும் முகவரிஃபிரிவைப் பற்றி குறிப்பிடடு அனுப்புதல் நலம்.

குறிப்பு : புகார் கொடுப்பவரின் பெயர் மற்றும் இதர விபரங்களை தெரியபடுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.

படி 2 : புகார் கடிதம் அதற்குண்டான கோட்ட செயலகத்திற்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

படி 3 : கோட்ட செயலகம் சமுர்த்தி முன்னேற்ற அலுவலருக்கு கள ஆய்வு செய்யும் படி தெரிவித்தல்

படி 4 : சமுர்த்தி வளர்ச்;சி அலுவலர் கள ஆய்வு நடத்துதல்

படி 5 : சமுர்த்தி வளர்ச்;சி அலுவலர் சந்தேகப்படுபவரின் வருமானம் மற்றும் குடும்ப பின்னணியின் அடிப்படையில் ஒரு அறிக்கையை தயாரித்து அதை கோட்ட செயலகத்திற்க்கு அனுப்புதல்.

படி 6 : கோட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவு அறிக்கையை மேற்பார்வையிடுதல் மற்றும் அங்கிகரித்தல். 

குறிப்பு : தேவையென்றால் சமுர்த்தி பிரிவின் ஒரு அலுவலர் குழு அந்த குறிப்பிட்ட இடத்தை ஆய்வு நடத்தலாம்.

படி 7 : சந்தேகப்படுபவர் சட்டத்தை மீறியிருந்தால் சமுர்த்தி நிவாரணம் நிராகரிக்கப் படும்;

குறிப்பு : சந்தேகப்படுபவர் சட்டத்தை மீறவில்லை என்றால் சமுர்த்தி நிவாரணம் கொடுக்கப்படும்;.            

காலக்கோடு

செயல்முறை காலக்கோடு

2 அல்லது 3 வாரங்களுக்குள்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

புகார் கடிதங்களை எல்லா வேலை நாட்களிலும் சமர்ப்பிக்கலாம் அல்லது தபாலில் அனுப்பலாம்.

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு

பொருந்தாது.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்

கட்டணம் இலவசம்

தேவையான இணைப்பு ஆவணங்கள்

தேவையில்லை

சிறப்பு வகையறைகள்

பொருந்தாது

அமைப்பு பற்றிய தகவல்

பிரதேச செயலகம் இலங்கை

Divisional Secretary,
Colombo Divisional Secretariat,
Dam Street,
Colombo 12.

தொலைபேசி:011-2437247
தொலைநகல் இலக்கங்கள்:011-2325512
மின்னஞ்சல்:ds@colombo.ds.gov.lk
இணையத்தளம்: www.colombo.ds.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:31
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty