துப்பாக்கி அனுமதியை வருடாந்திர அடிப்படையில் புதுப்பித்தல் |
|
|||
படி 1: கோட்டச் செயலக அலுவலகத்திலிருந்து வரைவிண்ணப்பத்தை (DOP AG2) பெறுதல். படி 2 : பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் கோட்ட செயலக அலுவலகத்தில் கொடுத்தல் வேண்டும். மேலும் வேண்டுகோளுக்குத் தேவையான காரணங்களை சிறப்புப் படுத்தி காண்பித்தல் வேண்டும். படி 3 : கோட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட பொலீஸ் மற்றும் சேவக அதிகாரியிடம் விண்ணப்பதாரருடைய இடத்தைப் பற்றி தெரிவித்தல். படி 4 : கிராம சேவகர் மற்றும் பொலிஸ் அலுவலர் விண்ணப்பதாரருடைய நிலத்தை பார்வையிட மற்றும் தீர்மானித்தல். படி 5 : சாதனத்திற்கான அனுமதி கிராம சேவகர் மற்றும் பொலிஸ் அதிகாரியின் திருப்தியின் அடிப்படையில் ஒரு தடவை வழங்கப்படும். தகுதி வரையறைகள்: இலங்கையை சார்ந்த குடிமகன் துப்பாக்கி அனுமதி தேவைக்கான தகுந்த காரணம் மற்றும் விளக்கமளிக்க வேண்டும். குறிப்பு : துப்பாக்கி வைத்திருப்பதற்க்கு தகுதி இல்லாத மனிதர்கள் • வயதானவர்கள் அல்லது முதியவர்கள் • மருத்துவரீதியாக தகுதியற்றவர் • சிறு குழந்தைகள் சமர்ப்பிக்கும் முறைகள்: தகுந்த பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு செல்லுதல். துப்பாக்கி / வெடிமருந்திற்க்கு அனுமதி வேண்டுவதை விண்ணப்பதாரர் தகுந்த பிரதேச செயலாளர் அலுவலகத்திற்க்கு சென்று கூறவேண்டும். பொலிஸ்நிலையம் 24/7/365 நாட்கள் விண்ணப்ப படிவம் பெறுதல்: துப்பாக்கி உரிமம் பெறுவதற்க்கு. சுடுதல் கட்டளை பிரிவு 23ல் கொடுக்கப்பட்டுள்ளது போல் விண்ணப்பத்தை (DOP AG2) தயார் செய்து உரிமம் அதிகாரம் கொடுப்பவரிடம் குறிப்பிடப்பட்ட படிவத்தை வழங்க வேண்டும் கீழே கொடுக்கப்பட்ட விபரங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள்: • விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி. • எந்த உரிமம் வேண்டுமோ அதற்கான இலக்கம் மற்றும் துப்பாக்கியின் விபரம் அதாவது வகை. செய்தவர்கள் பெயர் மற்றும் துப்பாக்கிக் குர்லின் எண்ணிக்கை. • தேவையென்றால் துப்பாக்கியை உரிம அதிகாரம் கொடுப்பவர் ஆய்வு செய்வதற்க்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். • விண்ணப்பதாரர் துப்பாக்கி பயன்படுத்தவதற்க்கான தேவையான தகுதி பெற்றிருந்தால் உரிம அதிகாரம் கொடுப்பவர் அதை ஏற்றுக்கொள்வார். விண்ணப்பப்படிவம் சமர்ப்பித்தல்: விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்துடன் தேவையான விபரங்கள் அனைத்தையும் சேர்த்து தகுந்த பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்: பிரிவு 22 ன் சட்டத்தின் கீழ் யாராக இருந்தாலும் அவருடைய பாதுகாப்புக்காக எந்த வகையான துப்பாக்கியையும் உரிமம் இல்லாமல் வைத்திருக்கக் கூடாது. துப்பாக்கி உரிமம் பெறுவதற்க்கு. சுடுதல் கட்டளை பிரிவு 23ல் கொடுக்கப்பட்டுள்ளது போல் விண்ணப்பத்தை தயார் செய்து உரிமம் அதிகாரம் கொடுப்பவரிடம் குறிப்பிடப்பட்ட படிவத்தை வழங்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்ட விபரங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்: • விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி. • எந்த உரிமம் வேண்டுமோ அதற்கான இலக்கம் மற்றும் துப்பாக்கியின் விபரம் அதாவது வகை. செய்தவர்கள் பெயர் மற்றும் துப்பாக்கிக் குர்லின் எண்ணிக்கை. • தேவையென்றால் துப்பாக்கியை உரிமம் அதிகாரம் கொடுப்பவர் ஆய்வு செய்வதற்க்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். • விண்ணப்பதாரர் துப்பாக்கி பயன்படுத்தவதற்க்கான தேவையான தகுதி பெற்றிருந்தால் உரிமம் அதிகாரம் கொடுப்பவர் அதை ஏற்றுக்கொள்வார் விண்ணப்பபடிவம் சமர்ப்பித்தல். காலக்கெடு: செயல்முறைக் காலக்கெடு: குறிப்பிட முடியவில்லை வேலை நேரம் அமைச்சகம் : மு.ப 8.00 – பி.ப 4.30 திங்கட்கிழமை-வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையம் : 24 / 7 /365 நாட்கள் சேவைக்கான கட்டணங்கள்: திணைக்களத்தினால் வரையறுக்கப்படவில்லை. அபராதம் மற்றும் இதரக் கட்டணங்கள்: துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர் தவறாக பயன்படுத்தினால் அவர் மீது ஆயுதத்தடுப்புச் சட்டத்திற்குட்பட்டு பொலிஸ் அதிகாரி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான இணைப்பு ஆவணங்கள்: துப்பாக்கிக்கு அனுமதிப் பெற விண்ணப்பதாரர் கொடுக்கப்பட்ட காரணங்களுக்கு தன்னிலை விளக்கம் அளித்த ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். சேவைக்கான பொறுப்பு: பொதுச்சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகத்தின் பிரதேசச் செயலகம் துணைப் பொலிஸ் கண்காணிப்பாளர் (பிரிவு) சிறப்பு வகையறைகள்: இச்சேவைக்கு தேவையில்லை. போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்: பாதுகாப்பு நிலையைக் கருதி பொலிஸ் திணைக்களத்தால் கொடுக்க இயலாது.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:16:09 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |