சந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை |
|
|||
சந்தைகளின் விசாரனை மற்றும் சோதனை விசாரணையானது தானாகவோ அல்லது தனிநபர்இ அமைப்புஇவணிகச் சங்கங்கள்இநிறுவனங்கள் ஆகியவற்றின் புகாரின் அடிப்படையிலோ நுகர்வோர் நல குழுமத்தின் முலம் மேற்கொள்ளப்படும் போட்டி அல்லா சூழ்நிலை மேலோங்கி இருகப்பதால் இந்த விசாரணையானது செயல்படுத்தப்படுகிறது. விசாரணையை நூறு நாட்களுக்குள் குழுமம் முடிக்க வேண்டும். தகுதி தனிநபரோ நுகர்வோர் அமைப்போ அல்லது எந்த வணிக நிர்வாகமோ புகார் கொடுக்கலாம் அல்லது தவறாக வணிகம் செய்வது பற்றிய தகவல் கொடுக்கலாம். சமர்ப்பிக்கும் முறைகள் வேண்டுகோள் விடுக்கும் விண்ணப்பதாரரின் முதன்மை நிர்வாக அதிகாரியின் கையொப்பம் விண்ணப்பத்தில் இருக்க வேண்டும். CAAஇல் CAA தலைமை இயக்குனர் தலைவரிடம் விண்ணப்பதாரர் புகாரை சமர்ப்பிக்க வேண்டும் விண்ணப்பபடிவங்கள் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பபடிவம் ஏதும் இல்லை. கடிதம் மூலமாக விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கலாம். படிப்படியான வழிமுறைகள்: படி 1: விண்ணப்பதாரர் புகார்களை இணைப்பு ஆவணங்களுடன் நுகர்வோர் நலக் குழுவில் உள்ள தாளாளர்தலைமை இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். படி 2: விசாரணையை நடத்துவதற்காக புகாரை நுகர்வோர் நலம் மற்றும் தகவல் பிரிவிடம் ஒப்படைத்தல். படி 3: பிரிவு புகாரின் நம்பகத் தன்மையை சரிப்பார்க்கும். படி 4: பிரிவு விசாரணை முறையை வடிவமைத்தல் மற்றும் செயலை விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தல். படி 5: விசாரணை குழு விசாரணையை நடத்தும். படி 6: சட்டபூர்வ செயலை நடத்துவதற்காக புகார் மற்றும் அமுலாக்க பிரிவினரிடம் தயாரிப்புகளை பூர்த்தி செய்யப்பட்ட தகவல் தாளுடன் (ஒரு பிரதி இணைக்கப்பட்ட) ஒப்படைக்க வேண்டும் படி 7: புகார் மற்றும் அமுலாக்கப்ப பிரிவு புகார்கள் மற்றும் கட்டண தாள்களின் பிரதியை எடுத்தல் படி 8: பூர்த்தி செய்யப்பட்ட புகார்களையும் மற்றும் கட்டண தாள்களையும் தயாரிப்புகளுடன் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் நீதிபதியிடம் ஒப்படைக்கவும். குறிப்பு: வழக்கினை கேட்டப் பிறகு அது நிருபிக்கப்பட்டால், நீதிபதி விற்பனையாளருக்கு அபராதம் விதிப்பார். காலக்கோடு செயல்முறை காலக்கோடு: செயல்முறை காலக்கோடு ஒவ்வொரு நிகழ்வினைப் பொருத்து அமையும் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு: வேலை நாட்கள்: திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை கருமபீடம் திறந்திருக்கும் நேரம்: மு.ப 8.45 மணி முதல் பி.ப 4.45 மணி வரை விடுமுறை நாட்கள்: அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு: கட்டாயப்படுத்தப்பட்ட ஆணைக்கு வணிகர் உற்பத்தியாளர் சம்மதித்துவிட்டால் அதன் பிறகு சேவை முடிந்துவிடும். சேவைத் தொடர்பான கட்டணங்கள் செலவினம்;: சேவைக்கான கட்டணம் இல்லை. கட்டணம்: இந்த சேவைக்கு கட்டணம் இல்லை அபராதங்கள்: சட்ட இலக்கம். 9இன் 2003ன் பிரிவு 56, 57, 60 ன் கீழ் அபராதங்கள் வசூலிக்கப்படும். இதரகட்டணங்கள்: இந்த சேவைக்கு இதரகட்டணங்கள் இல்லை. தேவையான இணைப்பு ஆவணங்கள் • வாங்கிய பற்றுச்சீட்டின் பிரதி • உதாரணப் பொருள் • வாக்குறுதி உத்திரவாத அட்டையின் ஒரு பிரதி
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:55:10 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |