பொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல் |
|
||||||||||
பொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல் அரசாங்கத்தில் பணிபுரிந்து அங்கேயே ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிவு செய்த அரசாங்க ஊழியர். ஓய்வூதியத் திட்டத்தில் பதிவுச் செய்து முந்தைய மாதங்களில் ஓய்வூதியப் பணத்தைப் பெறாமலிருக்கும் அரசு ஊழியர்.
தேவையான இணைப்பு ஆவணங்கள் பணி நாட்கள்
குறிப்பு: - ஓய்வுப்பெற்ற நபர் கோட்ட செயலகத்திற்கு வர இயலாமலிருந்தால் கோட்ட செயலகத்திற்கு கடிதத்தைச் சமர்ப்பிக்க வரும் நபரை அடையாளங்களை குறிப்பிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப ஆவணம் செய்திருக்க வேண்டும்.
• மாத ஓய்வூதியத்தைச் செலுத்துதல் ஓய்வூதியப் பணப்பட்டுவாடா படிப்படியான வழிமுறைகள் (மாத ஓய்வூதியத்தைப் பெறுதல்) படி 2: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்தல் குறிப்பு: விண்ணப்பதாரர் அவருடைய ஓய்வூதியத்தை வாங்குவதற்கு அவர் விரும்பும் வசதியான இடத்தை குறிப்பிட வேண்டும். (தபால் அலுவலகம் அல்லது வங்கி) படி 3: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மூன்று புதிய பாஸ்போர்ட் அளவு புகைபடத்துடன் சமர்ப்பித்தல். படி 4: கோட்ட செயலக அலுவலகம் ஓய்வூதிய அடையாள அட்டையைத் தயாரித்து ஓய்வூதியாளருக்கு தபாலில் அனுப்புதல். படி 5: கோட்ட செயலக அலுவலகம் ஆவணங்களை தபால் அலுவலகத்திற்கு சரிப்பார்த்தலுக்கு அனுப்பும். படி 6: ஓய்வூதியாளர் ஓய்வூதியத்தை அவரால் கேட்கப்பட்ட அவர் விரும்பும் இடத்தில் பெற்றுக் கொள்ளுதல். குறிப்பு 1: ஓய்வூதியாளர் வங்கியை குறிப்பிட்டிருந்தால் அவர் கோட்ட அலுவலகத்திடமிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஓய்வூதிய இரசீதை ஓய்வூதியத்தை பெறும் பொழுது தாக்கல் செய்ய வேண்டிருக்கும். • நிலுவை தொகையை செலுத்துதல் குறிப்பு 2: விண்ணப்பம் சமர்ப்பித்த திகதியிலிருந்து மூன்று நாட்களுக்கு பின்னர் ஓய்வூதியம் பெறுபவர் கோட்ட செயலகத்திடமிருந்து காசோலையை வாங்கி கொள்ளலாம். காலக் கோடு • மாத ஓய்வூதியத்தை செலுத்துதல் செயல்முறை காலக் கோடு ஓய்வூதியத்தை தயாரித்தல்(கோட்ட செயலக அலுவலகம்) : ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியத்தை வாங்குதல்( ஓய்வூதியதம் பெறுபவர்) : ஒரு மணி நேரத்திற்குள் குறிப்பு : ஓய்வூதியம் பெறுபவர் கோட்ட செயலக அலுவலகம் குறிப்பிட்ட ஓய்வூதியம் வாங்கக் கூடிய திகதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் ஓய்வூதிய பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பொருந்தாதது. ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கோடு வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திடமிருந்து ஓய்வூதியத்தை பெறுவதற்குரிய தகுதியானது கோட்ட செயலகத்தால் குறிப்பிடப்பட்ட திகதியிலிருந்து 3 மாதங்கள் ஆகும். குறிப்பு : ஓய்வூதியம் பெறுபவர் குறிப்பிட்;ட நாளுக்குள் ஓய்வூதியத்தை வாங்க தவறினால் ஓய்வூதியம் பெறுபவர் வருங்காலத்தில் ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியற்றவராக கருதப்படுவார். கோட்ட செயலக அலுவலகம் (ஓய்வூதியப் பிரிவு): மு.ப 9.00 மணி – பி.ப 4.30 மணி திங்கட்கிழமை மற்றும்; புதன்கிழமை • நிலுவை தொகையை செலுத்துதல் செயல்முறை காலக் கோடு காசோலையை தயாரித்தல் : 3 நாட்களுக்குள் நிலுவையை பெறுதல் : அடுத்த ஓய்வூதியத் தொகையுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டிய காலக் கோடு ஏதாவது வேலை நேரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கோடு 30 நாட்கள் வேலை நேரங்கள் / நாட்கள் கோட்ட செயலக அலுவலகம் (ஓய்வூதியப் பிரிவு): மு.ப 9.00 மணி – பி.ப 4.30 மணி திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை சேவை தொடர்பான கட்டணங்கள் • மாத ஓய்வூதியம் செலுத்துதல் இலவச கட்டணம் • நிலுவை தொகையை செலுத்துதல் மாத ஓய்வூதியம் ரூ.100க்கு அதிகமாக இருந்தால், சமூக ஓய்வூதிய பற்றுசீட்டில் ரூ.2 மதிப்புள்ள முத்திரையை ஒட்டி அந்த முத்திரையின் மீது கையொப்பம் இட வேண்டும். தேவையான இணைப்பு ஆவணங்கள் • மாத ஓய்வூதியத்;தை செலுத்துதல் பின்வரும் ஆவணங்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கோட்ட செயலகத்திடம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தின் வெகுமதி குறிப்பு: அரசிடமிருந்து ஓய்வு பெற்ற அரசு தொழிலாளி ஓய்வூதியத்தை வழங்குவதற்கான ஆவணத்தைப் பெறுதல். தேசிய அடையாள அட்டை வேண்டுதல் கடிதம் குறிப்பு : ஓய்வு பெறும் நபர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலகத்திற்கு சென்று சந்திக்க முடியாமல் போனால், அவன்/அவள் கோட்ட செயலகத்திடம் நபரின் அடையாள நிருபிப்பதற்கான கடிதத்தை முன்மொழியும். • நிலுவை தொகையை செலுத்துதல் • மாத ஓய்வூதியத்தை செலுத்துதல் 1. ஓய்வூதியம் பெறுபவர் வங்கிற்கு சென்று ஓய்வூதியத்தை பெற முடியாமல் போனால் ஓய்வூதியம் பெறுபவர் அவன்/அவளுடைய தனிப்பட்ட முறையில் ஓய்வூதியத்தை பெற இயலாமல் போனால், ஓய்வூதிய பற்றுசீட்டின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பகுதிகள் குறையற்றதாக இருக்க வேண்டும். ஓய்வூதிய பற்றுசீட்டு வங்கியில் சமர்ப்பிப்பதற்கு முன்னால் அது கிராம நிலச்சேவகரிடம்/சமாதான நீதிவானிடம் சான்றழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர் அஞ்சல் அலுவலகத்திடமிருந்து ஓய்வூதிய பற்றுசீட்டை பெறுவதற்காக பாதுகாவலரிடம் தன்னுடைய அடையாள அட்டையை கொடுப்பார். அதன் பின் பாதுகாவலர் பற்றுசீட்டை ஓய்வூதியம் பெறுபவரிடம் கொடுத்து அதனை அங்கீகரித்த பின்னர் அதனை பாதுகாவலர் அஞ்சல் அலுவலகத்திடம் கொடுத்து ஓய்வூதியத்தை வாங்கி கொள்ளலாம். ஓய்வூதிய பற்றுசீட்டு அஞ்சல் அலுவலகத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் அது கிராம நிலச்சேவகரிடம்/சமாதான நீதிவானிடம் சான்றழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:42:29 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |