Required Forms L Form | |||||||||||
அங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு |
|
||||||||||
தகைமைகள்
அங்கத்தவர் மரணமடையும் சந்தர்ப்பத்தில் வாரிசுகள் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். .
விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-
தலைமைச் செயலகத்தின் 8 ஆம் மாடியில் உள்ள “எல்” பிரிவில் அல்லது ஒவ்வொரு வலய அலுவலகங்களிலும், ஊ.சே. நி. அங்கத்தவர் இலக்கங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை ( ஏதாவது) /தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மரணச் சான்றிதழ் என்பவற்றைச் சமர்ப்பித்து என்பவற்றைச் சமரப்பித்து விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொள்ளலாம் . இணையத்தளம்:labourdept.gov.lk
கட்டணம் இல்லை விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-
அங்கத்தவரால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவமானது, அவரது வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத் தொழில் அலுவலகத்திற்கு அல்லது உபதொழில் அலுவலகத்திற்கு வேலைநாட்களில் அலுவலக நேரத்தில் அங்கத்தவரே நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் :-
சேவைக் கட்டணம் இல்லை சேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)
அனைத்து ஆவணங்களும் பூரணமாக்கப்பட்டிருந்தால் , 01 மாதத்தில். உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்
இந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்
அசாதாரண அல்லது மேற்கூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்
சமர்பிக்கும் ஆவணங்களில் ஏதாவது குறைபாடுகள் காணப்படின் அவ்விடயங்கள் தொடர்பாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழில் அலுவலக பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது உதவித் தொழில் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கலாம். விண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)
தேவையான விண்ணப்ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் இணையத்தளம்: labourdept.gov.lk
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 06:38:55 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |