The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் சமுர்த்தி முத்திரைகள் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

சமுர்த்தி முத்திரைகள் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

முத்திரைகள் ரூ.140/-, 250/-, 350/-, 400/-,  600/-, 1000/- ல் வழங்கப்படுகிறது

ரூ.140 – கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.100
       காப்பீட்டிற்காக ரூ.40

ரூ.250 – கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.210
       காப்பீட்டிற்காக ரூ.30
       நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10

ரூ.350 – கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.340
       நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10

ரூ.600 – ரொக்கம் ரூ.300
       கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.160
       கட்டாய சேமிப்பிற்காக ரூ.100
       காப்பீட்டிற்காக ரூ.30
       நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10

ரூ.1000 – ரொக்கம் ரூ.400
       கூட்டுறவிலிருந்து பொருட்களுக்காக ரூ.360
       கட்டாய சேமிப்பிற்காக ரூ.200
       காப்பீட்டிற்காக ரூ.30
       நிவாசா குலுக்குச் சீட்டிற்காக ரூ.10
 
தகுதி

  • விண்ணப்பதாரருடைய மாத வருமானம் ரூ1,000.00 க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்கள் 3க்கும் மேல் இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
விதவை / மனைவியை இழந்தவர், அனாதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

சமர்ப்பிக்கும் வழிமுறைகள்

விண்ணப்பதாரர் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவங்கள்

முறையான விண்ணப்பப்படிவங்கள் இல்லை.

படிப்படியான வழிமுறை

படி 1:     விண்ணப்பதாரர் சமுர்த்தி வளர்ச்சி அலுவலரிடம் வேண்டுதல். 

படி 2:     சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் விண்ணப்பதாரரின் வேண்டுகோளை விசாரித்தல்.

படி 3:     முத்திரைகள் வழங்குவதற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை ஒப்புதல் பெறுவதற்க்காக சமுர்த்தி மேலாளரிடம் அனுப்புதல்.

படி 4:     சமுர்த்தி மேலாளரால் பரிந்துரைக்கபட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை ஒப்புதல் பெறுவதற்க்காக கோட்டம் செயலகத்திடம் அனுப்புதல்.

படி 5:     தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு கோட்டம் செயலகம் முத்திரைகள் வழங்குதல்.

குறிப்பு:
சமுர்த்தி மேலாளர் அல்லது கோட்ட செயலகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் தகுதியற்றவர் ஆவார்.

காலக்கோடு

செயல்முறை காலம்

ஆறு மாதங்கள் 

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

வேலை நேரங்களில்      

வேலை நாட்கள்             – திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை
கருமபீடம் திறந்திருக்கும் நேரம்     – மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.45 மணி வரை
விடுமுறை நாட்கள்            – பொது விடுமுறை நாட்கள்

சேவைத் தொடர்பான செலவிணங்கள்

செலவினம் ஏதுமில்லை.
 
தேவையான இணைப்பு ஆவணங்கள்

பொருந்தாது

சேவைகளின் பொறுப்புக் குழு
 
பதவி பெயர் பிரிவு
சமூர்த்தி அபிவிருத்தி மேலாளர்  - சமூர்த்தி வங்கி
பிரிவு செயலாளர்  - கோட்டகம் செயலகம்

சிறப்பு வகையறைகள்

சிறப்பு வகையறைகள் இல்லை

அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை சமுர்த்தி அதிகாரச் சபை

4வது தளம், செத்சிரிபாய பத்தரமுல்ல.

திரு.H. K. கீதசேனா
தொலைபேசி:+94-11 - 2693993, +94-11-2673886
தொலைநகல் இலக்கங்கள்:+94-11 - 2691017, +94-11-2673775
மின்னஞ்சல்:samurdhicom@gmail.com , thilankaanuradha@gmail.com
இணையத்தளம்: www.samurdhidept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:37:30
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty