The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சமூக சேவைகள் சமுர்த்தி சமுதாய பாதுகாப்பு நிதி
கேள்வி விடை வகை முழு விபரம்


சமுர்த்தி சமுதாய பாதுகாப்பு நிதி

PDF Print Email



சமுர்த்தி அனுகூலம் உள்ளவர்களுக்கு பிறப்பு, திருமணம், மருத்துவம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு சமுர்த்தி சமுதாய பாதுகாப்பு நிதி வழங்கப்படும்.

1.    சமுர்த்தி அனுகூலம் உள்ள குழந்தையின் பிறப்பு

    1வது பிறப்பு    :    ரூ.1000
    2வது பிறப்பு    :    ரூ.2000

2.    திருமண நிகழ்ச்சிக்காக

    சமுர்த்தி அனுகூலம் உள்ளவர் ஒவ்வொரு சொந்த குழந்தைக்கும் ரூ.1000     பெறலாம்

3.    மருத்தவ செலவிற்காக

சமுர்த்தி அனுகூலம் உள்ளவர் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 50 பெறலாம்

4.    இறப்பு காரியத்திற்காக

    பாதிக்கப்பட்டவர் ரூ. 5000 பெறலாம்


குறிப்பு :
அனுகூலம் உள்ளவர்களின் சமுர்த்தி முத்திரைக்காக ரூ. 30 அனுகூலம் உள்ளவர்களிடம் இருந்து பிடிக்கப்படும்

தகுதி

1.    பிறப்பு

  • சமுர்த்தி அனுகூலம் உள்ளவர் நிதியை பெறுவதற்க்காக ரூ.1000இ 600 அல்லது     140 மதிப்புள்ள முத்திரைகளில் ஏதாவது ஒன்றை பெற வேண்டும்


2.    திருமணம்

  • சமுர்த்தி அனுகூலம் உள்ளவர் நிதியை பெறுவதற்காக ரூ.1000இ 600 அல்லது 140 மதிப்புள்ள முத்திரைகளில் ஏதாவது ஒன்றை பெற வேண்டும்
  • அனுகூலம் உள்ள முதல் அல்லது இரண்டாவது குழந்தைகள் மட்டுமே நிதியை     பெறமுடியும்
  • அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருக்கக் கூடாது
  • இரட்டை குழந்தை பிறந்தால், ஒரே ஒரு குழந்தை மட்டும் தகுதியுடையது
  • ஒரு மாதத்திற்க்குள் விண்ணப்பிக்க வேண்டும்


3.    மருத்துவம்

  •  7 நாட்களுக்கு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்
  • ஒரு மாதத்திற்க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

4.    இறப்பு

  • சமுர்த்தி அனுகூலம் உள்ளவர் நிதியை பெறுவதற்காக ரூ.1000இ 600 அல்லது     140 மதிப்புள்ள முத்திரைகளில் ஏதாவது ஒன்றை பெற வேண்டும
  • சமுர்த்தி அனுகூலம் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும்
  • குழந்தை இறந்திருந்தால், அதற்கு 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும்
  • அனுகூலம் உள்ளவர்களின் வீட்டில் ஈமச்சடங்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும்,  இல்லை என்றால் கிராம சேவகரிடம் இருந்து பெற்ற காரணம் குறிப்பிட்ட ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • வன்முறை அல்லது வழக்காடு நடந்து கொண்டிருக்கும் போது குடும்பத்தின்     உறுப்பினர் இறந்திருந்தால் அந்த இறந்தவருடைய குடும்பத்தின்மீது     குற்றமில்லை என்று நீதிமன்ற சட்டத்தின்படி கருதப்பட வேண்டும்.




சமர்ப்பிக்கும் முறைகள்

விண்ணப்பபடிவம் பெறுதல்
தொடர்புடைய கிராம சேவகர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை பெறலாம்.


விண்ணப்பபடிவம்


சமுர்த்தி சமுதாய நல படிவம்

தற்போது இல்லை


படிப்படியான வழிமுறை

படி 1: விண்ணப்பதாரர் நடந்ததை (பிறப்பு, இறப்பு, மருத்துவம், திருமணம்) குறிப்பிட்டு     சமுர்த்தி அபிவிருத்தி அலுவலருக்கு அனுப்புதல்

படி 2: விண்ணப்பத்துடன் வேண்டுதல் கடிதம் ரூ இணைப்பு ஆவணங்களை சேர்க்க     வேண்டும்

படி 3: சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகர் ஆவணங்களை சமுர்த்தி பிரிவு     அலுவலகத்திடம் ஒப்படைத்தல்

படி 4: சமுர்த்தி பிரிவு அலுவலகத்தின் மேலாளர் ஒப்புதல் வழங்கி அதை கோட்ட     செயலகத்திடம் ஒப்படைத்தல்

படி 5: கோட்ட செயலம் வேண்டுதல் மற்றும் உறுப்பினர் கோப்பை ஒப்பிட்டு பார்த்தல்     மற்றும் விண்ணப்பத்தை அங்கிகரித்தல் மற்றும் சமுர்த்தி பிரிவு     அலுவலகத்தின் மேலாளரிடம் ஒப்படைத்தல்

படி 6: சமுர்த்தி பிரிவு அலுவலக கணக்காளர் சரிபார்த்து விண்ணப்பதாரருக்கு     காசோலை வழங்குதல்



குறிப்பு:
கோட்ட காரியதரிசி ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.


காலக்கோடு

செயல்முறை காலக்கோடு:


1 மாதம்


சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:

திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை –  மு.ப 9.00 மணி முதல்  பி.ப4.45 மணி
விடுமுறை நாட்கள் – பொது ரூ வணிக நாட்கள்
சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்– திங்கட்கிழமை 9.00 – 4.00


ஏற்றுக் கொள்ள கூடிய காலக்கோடு:

பொருந்தாது

சேவை தொடர்பான கட்டனங்கள்

செலவினங்கள் இல்லை


தேவையான இணைப்பு ஆவணங்கள்


1.    பிறப்பு

  • குழந்தையின் பிறப்பு சான்றிதழ் குழந்தை வளர்ச்சி அட்டை
  • குழந்தை வளர்ச்சி அட்டை  சிறுவர் ஊட்டச்சத்து அட்டை

2.    திருமணம்


3.    இறப்பு

  • இறப்புச் சான்றிதழ்
  • இறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லையெனில் கிராம சேவகரிடமிருந்து     அல்லது சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரிடமிருந்து பெற்று இறப்பிற்கான     சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இறப்பு நிகழ்ந்திருந்தால்  அதற்கான ஈமசடங்குகள் பயன்பெறுபவரின் வீட்டில்     நடந்தது என்று கிராம சேவகரால் சான்றழிக்கப்பட வேண்டும்.


4.    மருத்துவமனையிலிருந்தால்

  •  மருத்துவரின் மருத்துவ குறிப்பு ஃ மருத்துவரின் முத்திரை


சேவைக்கான  பொறுப்புக் குழு

நபரின் பதவி      நபரின் பெயர்  கோட்டத்தின் பெயர்
கோட்டம் காரியதரிசி - சம்பந்தப்பட்ட கோட்டம் செயலகம்
திட்ட மேலாளர் - சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு
சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்  - சம்பந்தப்பட்ட சமுர்த்தி பிரிவு


சிறப்பு வகையறைகள்

சிறப்பு வகையறைகள் இல்லை





 


அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை சமுர்த்தி அதிகாரச் சபை

4வது தளம், செத்சிரிபாய பத்தரமுல்ல.


திரு.H. K. கீதசேனா
தொலைபேசி:+94-11 - 2693993, +94-11-2673886
தொலைநகல் இலக்கங்கள்:+94-11 - 2691017, +94-11-2673775
மின்னஞ்சல்:samurdhicom@gmail.com , thilankaanuradha@gmail.com
இணையத்தளம்: www.samurdhidept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:37:21
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-27
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty