அந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல் |
|
|||||||||||||||||||||||||||||||||||||
மகளிர் குழுக்களை உருவாக்குவதன் நோக்கங்கள்
மகளிர் குழுமத்தின் கீழ் உருவாகிய ஓவ்வொரு குழுக்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவினுள் குறைந்தபட்சம் 10 மகளிர் குழுக்களாவது உருவாக்குதல் வேண்டும். தகுதி 18 வயது முடிந்த எந்த மகளிரும் இக்குழுக்களில் சேரலாம். குறிப்பு: ஓரு மகளிர் குழுவில் குறைந்த பட்ச எண்ணிக்கை 20 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.
விண்ணப்பபடிவங்கள்
விண்ணப்பபடிவத்தின் இலக்கம் / பெயர் விளக்கம் புது மகளிர் அமைப்பை உருவாக்குவதற்கான கூடுதல் அமைப்பு புது மகளிர் குழுவை உருவாக்குவதற்கான விண்ணப்பபடிவம் படிப்படியான வழிமுறைகள் படி 1: மகளிர் அமைப்பை உருவாக்க விரும்பும் மகளிர் குழு, மகளிர் அமைப்பை நிறுவுவதற்கான காரணம் அடங்கிய வேண்டுகோள் கடிதத்தை தயாரித்து சம்மந்தப்பட்ட கிராம சேகரிடம் சமர்ப்பித்தல். படி 2: சம்பந்தப்பட்ட கோட்டச் செயலகத்திடம் கிராம சேவகர் வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பித்தல். படி 3: மகளிர் அமைப்பை மகளிர் குழு உருவாக்குதல். படி 4: மகளிர் அமைப்பைப் பதிவு செய்வதற்காக கோட்டச் செயலகத்திடம் இருந்து விண்ணப்பப்படிவத்தை மகளிர் அமைப்பு பெறுதல். படி 5: கோட்டச் செயலகத்திடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல். படி 6: கோட்டச் செயலக விண்ணப்பப்படிவத்தை மகளிர் குழுவிற்கு அனுப்புதல். படி 7: மகளிர் குழு மகளிர் அமைப்பைப் பதிவு செய்தல்.
செயல்முறை காலக்கோடு: பதிவு செய்வதற்கான செயல்காலம் 3 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் வேண்டுகோள் கடிதத்தை மகளிர் குழு எந்நேரத்திலும் சமர்ப்பிக்கலாம். (கிராம சேவகரின் வேலை நேரங்கள் மற்றும் வேலை நாட்களில்)
கோட்டச் செயலக அலுவலகம்: மு.ப. 9.00 – பி.ப. 4.30. ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு: ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு குறிப்பிடப்படவில்லை.
சேவைத் தொடர்பானக் கட்டணங்கள் செலவினம்: கட்டணம் • நுழைவுக் கட்டணம் ரூ. 5/=
எந்த விதக் காரணமும் இல்லாமல் உறுப்பினர் கட்டணத்தை 3 மாதங்களாக செலுத்தவில்லை என்றால், மகளிர் அமைப்பின் தீர்வின் அடிப்படையில் உறுப்பினராக இருக்கும் நிலையிலிருந்து இரத்து செய்யப்படுவார்கள். இதரக் கட்டணம்
தேவையான இணைப்பு ஆவணங்கள் எதுவும் அவசியமில்லை.
சேவைக்கான பொறுப்புக் குழு
சிறப்பு வகையறைகள் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரே ஒரு மகளிர் அமைப்பை உருவாக்குவதற்கு அனுமதி உண்டு. ஆனால், அந்தப் பிரிவிற்கு ஏற்ப (மக்களின் எண்ணிக்கை மற்றும் சாதி) மற்றொரு மகளிர் அமைப்பை கோட்டக் காரியதரிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற பின் உருவாக்கலாம். போலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம் மகளிர் குழுமத்தில் தற்போது கிடைக்கப்பெறவில்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-18 19:04:19 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |