சிறப்பு நிதி
பொது மக்களுக்காக இரண்டு சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, அவைகளின் பெயர்களாவன கல்வி பயன்பாட்டிற்க்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி.
தகுதி
1. கல்வி பயன்பாட்டிற்க்காக ஒதுக்கப்பட்ட நிதி
கண்பார்வையற்று இருந்தால்
நீண்ட காலமாக சிறையில் இருந்து கொண்டிருக்கும் பெற்றோரின் குழந்தை
மனநிலை சரியில்லாத குழந்தை
நிதியானது பின்வரும் முறைகளில் வழங்கப்படும்:
1-8 நிலையில் உள்ள குழந்தைகளுக்கு – ரூ. 150.00 மாதத்திற்கு
9-13 நிலையில் உள்ள குழந்தைகளுக்கு – ரூ. 300.00 மாதத்திற்கு
2. மருத்துவ பயன்பாட்டிற்க்காக ஒதுக்கப்பட்ட நிதி
மனநிலை சரியில்லாத நபர்
குணப்படுத்த முடியாத நோயில் இருந்து கொண்டிருக்கும் நபர்
சமர்ப்பிக்கும் முறைகள்
வேண்டுகோள் கடிதம்
• விண்ணப்பதாரர் வேண்டுகோள் கடிதத்தை கோட்ட செயலக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வேண்டுகோள் கடிதம்
• மருத்துவ அறிக்கை
கடிதாசி சமர்ப்பித்தல்
• கோட்ட செயலகத்தில் வேண்டுகோள் கடிதம் மற்றும் மருத்துவ அறிக்கையை விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள்
இச்சேவைக்கு விண்ணப்ப படிவம் இல்லை.
படிப்படியான வழிமுறைகள் (சிறப்பு நிதி)
படி 1 : கோட்ட செயலகத்தில் வேண்டுகோள் கடிதம் மற்றும் மருத்துவ அறிக்கையை விண்ணப்பதாரர் ஒப்படைக்க வேண்டும்.
படி 2 : விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கோட்ட செயலக பிரிவு எழுத்து வினைஞரை சந்திக்க வேண்டும்.
படி 3 : விண்ணப்பதாரர் கொடுத்துள்ள தகவல்கள் படி படிவத்தை எழுத்து வினைஞர் பூர்த்தி செய்வார்.
படி 4 : சமூக சேவை அலுவலர் கண்காணித்து மற்றும் பரிந்துரை செய்வார்.
குறிப்பு: சமூக சேவை அலுவலர் வேண்டுகோளில் திருப்தி அடையவில்லை எனில் விண்ணப்பதாரர் தகுதியற்றவராவார்.
காலக்கோடு
செயல்முறைக் காலக்கோடு
வேண்டுக்கோளுக்கான ஒப்பந்தம்: ஒரு மாதம்
சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு
எந்த வேலை நேரத்திலும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு
பொருந்தாது.
வேலை நேரம் / நாட்கள்
கோட்ட செயலக அலுவலகம்(நிறுவனப் பிரிவு): மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை
திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை
சேவைத் தொடர்பான கட்டணங்கள்
இச் சேவைக்கு செலவினம் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்
• வேண்டுகோள் கடிதம்
• மருத்துவ அறிக்கை
சிறப்பு வகையறைகள்
இந்த சேவைக்கு இல்லை