The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     விண்ணப்பப் பத்திரிக்கை
நூலாசிரியர்களுக்கான உதவி

PDF Print Email

வெளியிடப்பட்டுள்ள நூல்களை கொள்வனவு செய்தல்

    தொடர்புடைய நூல் கொள்வனவு செய்கின்ற ஆண்டில் அல்லது அதற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளமையும் பதிவு பிழைகளற்ற சிறப்பான நிலையில் இருந்தல் வேண்டும்
    விலை பதித்திருந்தலும் அவை பொருத்தமானதாக இருந்தலும் அவசியம்
    ஓர் புத்தகத்திற்கு ஒருதடவை மாத்திரம், எவ்வாராயின் ஆரம்ப பதிப்பிற்கு மாத்திரமே உதவி வழங்கப்படும். அவ்வாறாக இருந்தாலும் மிக அரிதானதாக புத்தகங்கள் மற்றும் முக்கிய சந்தர்பங்களில் மாத்திரம் இரண்டாம் பதிப்பிற்காகவும் உதவி வளங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்
    பரிட்சைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள பாடபுத்தகங்கள மற்றும் வினா-விடை முறையில் அமைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் தொடர்பில் உதவி வழங்கப்பட மாட்டாது.
    பிள்ளைகளுக்கான புத்தகங்கள் தொடர்பில் வெளியட்டையை விட்டு ஏனைய பக்கங்களின் எண் 16ம் ஏனைய புத்தகங்கள் தொடர்பில் 49ம் குறையாமல் இருத்தல் வேண்டும்
    ஒரு ஆண்டினுள் புத்தக ஆசிரியரொருவருக்காக இரு புத்தகங்களுக்கு மாத்திரமே உதவி வழங்கப்படும்
    கட்டுரை தொகுப்பு/வார சஞ்சிகைகள்/வார இதழ்கள் ஆகியவை இக் கருத்திட்டத்திற்காக தகுதிப்பெற மாட்டாது
    20% விலை கழிவிற்கு உட்படுத்தி ஆக கூடியளவில் ரூபா 5000/= கான புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படும்

கவனத்தில் கொள்ளுக
: மேலதிக விபரங்கள் கேள்விப்பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள விபரப் பத்திரத்தில் காணப்படும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பப் பத்திரத்துடன் புத்தகத்தின் பிரதியொன்று இணைத்திருக்க வேண்டும்

விண்ணப்பங்கள் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விண்ணப்பப் பத்திரிக்கை இலவசமாக வழங்கப்படும்

விண்ணப்பப் பத்திரிக்கைகளை அலுவலக நேரத்தினுள் ஆண்டு பூராவும் கையளிக்க முடியும்

இச் சேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங்களும் அறவிடப்படமாட்டாது

விண்ணப்பங்களோடு முன்வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் விமர்சனச் சபையொன்றின் கவனத்திற்கு பாத்திரப்படுத்தி அதன் முடிவுகள் பெற்ற விரைவில் புத்தக கொள்வனவை மேற்கொள்வதுடன் புத்தக ஆசியருக்கான தொகை காசோலை மூலம் வழங்கப்படும்

உறுதிப் படுத்துவதற்கான ஏனைய சான்றிதல்கள் எதுவும் தேவைப்பட மாட்டாது

கலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் /  பணிப்பொறுப்பினைக் கொண்ட நிறவேற்று உத்தியோகத்தராக துணை பணிப்பாளர் செயற்படுவார்

விண்ணப்பப் படிவத்தை இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது

நிரப்பப்பட்டுள்ள விண்ணப்பப் பத்திர பிரதியொன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு பற்றிய தகவல்

கலாசார அலுவல்கள் திணைக்களம்

8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை

எஸ்.பி. விக்ரமநாயக்க
தொலைபேசி:+94-112-872031 / +94-112-866731
தொலைநகல் இலக்கங்கள்:+94-112-866732
மின்னஞ்சல்:dcanews@sltnet.lk
இணையத்தளம்: www.cultural.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:26:05
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 3
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty