இலங்கை முதலீட்டுச் சபைஇலக்கம் 1978ம் ஆண்டின் 4 ன் கீழும் அதன் திருத்தங்களின் கீழ், இலங்கை முதலீட்டுச் சபைநேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கும், உள்ளூர் முதலீட்டுக்கும் அங்கீகாரம் வழங்கும் பொறுப்பு வாய்ந்த பிரதான முகவராக செயல்படுகிறது.
இலங்கையில் முதலீட்டு கருத்திட்டங்களை ஏற்படுத்த முன்னுரிமை அடிப்படையிலான பின்வரும் 9 பிரிவுகளை இலங்கை அரசாங்கம் இணங்கண்டுள்ளது.
1. உல்லாசதுறை மற்றும் பொழுதுபோக்கு 2. அறிவு சார்சேவைகள்
3. விவசாயம் 4. உட்கட்டமைப்பு
5. பயன்பாடுகள் 6. கல்வி
7. ஆடை 8. தயாரித்தல் / உற்பத்தி (தவிர்ந்த ஆடை)
9. பிரதேச நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி
இலங்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பின்வரும் 4 பிரிவுகள் தவிர்ந்த மேற்படி பிரிவுகள் வெளிநாட்டு முதலீட்டுக்கு முழுமையாக திறக்கப்பட்டிருப்பதுடன்
1. காசுக் கடன் வழங்கல்
2. நகை அடகு பிடித்தல்
3. கரையோர மீன் பிடி
4. சில்லறை வியாபாரம் (ஐ.அ. டொ. ஒரு மில்லியனுக்கு குறைவான முதலீட்டை கொண்டுள்ள )
இலங்கை முதலீட்டுச்சபை. சட்டத்தின் 17 அல்லது 16 பிரிவுகளின் கீழான பிரமானங்களுக்கு ஏற்ப முதலீட்டு கருத்திட்டங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. இந்த பிரமானங்களின் கீழ், தகுதி பெறும் அடிப்படைகள் சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளது.
1. இலங்கை முதலீட்டுச்சபை. சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ், அங்கீகாரம் வழங்கல்.
முதலீட்டாளர்கள் (வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு – இரு தரப்புகளும்) குறித்த சில ஊக்குவிப்புகள் வரி விலக்குகள், சுங்க தீர்வை விலக்குகள். முதலியவற்றுக்கு தகுதி பெறுகின்றனர். இத் தகுதியை பெற இலங்கை முதலீட்டுச் சபை பிரமானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இலங்கை முதலீட்டுச்சபை. சட்டத்தின் 16ம் பிரிவின் கீழ், அங்கீகாரம் வழங்கல்.
இந்த வகையின் கீழ், கருத்திட்டங்களை உருவாக்குவதற்கு ஏற்ற பின்வரும் சூழ் நிலைகளின் கீழ், ஏதாவது ஒன்றை தெரிவு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீடுகளை செய்வதற்கு இலங்கை முதலீட்டுச் சபை அங்கீகாரத்தை பெற வேண்டும்.
‘’இலங்கை முதலீட்டுச்சபை. சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ், கருத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த தேவையான அடிப்படைகளை வெளிநாட்டு முதலீட்டாளர் அல்லது கம்பனி நிறைவு செய்யமால் இருத்தல்,’’
‘’ இலங்கை முதலீட்டுச்சபை. தகுதி பெறாத நிறுவனம் ஒன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குக்களை மாற்றிக் கொடுக்கும்’’
இந்த கருத்திட்டங்கள் நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ், செயற்படுவதுடன் இலங்கை முதலீட்டுச் சபைசட்டத்தின் 17 வது பிரிவின் கீழ், வழங்கப்படும் விசேட சலுகைகளைப் பெற தகுதி அடைய மாட்டா.
இலங்கையில் முதலீடு செய்வதற்கு உத்தேச முதலீட்டாளர், முதலீட்டாளர்கள் பின்வரும் தகுதி அடிப்படைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
1. இலங்கை முதலீட்டுச்சபை. விதித்துள்ள விதிகள் மற்றும் பிரமானங்களுக்கு ஏற்ப இலங்கை முதலீட்டு சபைக்கு, உத்தேச முதலீட்டு கருத்திட்டங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவம் ஒன்றை அனுப்புதல்.
2. முதலீட்டு மும்மொழிவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் முதலீடு செய்யக்கூடியவர் , முதலீடு செய்யக்கூடியவர்கள். இலங்கை முதலீட்டு சபையுடன் ஒர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் வேண்டும்.
3. உத்தேச முதலீட்டாளர், உத்தேச முதலீட்டாளர்கள் உத்தேச முதலீட்டுக்கு தேவையான நிதி வளங்களை கொண்டிருப்பதுடன் அது பற்றிய தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். .
4. இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற அக்கறையை வெளிப்படுத்தல், ஈடுபாடு, அறிவு மற்றும் அனுபவங்கள் முதலியவற்றை காட்டுதல் வேண்டும்.
இலங்கையில் முதலீடு செய்வதற்கு இணங்காணப்பட்டுள்ள முன்னுரிமை தெரிவு வகைக்கேற்ப இங்கு 2.1.5 இலக்கத்தின் கீழ், பட்டியல்படுத்தப்பட்டுள்ள பதவி நிலை உத்தியோகத்தரை. இலங்கை முதலீட்டு சபைச் சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ், அங்கீகாரத்தைப் பெற ஆகக் குறைந்த முதலீடு தொகை பற்றி விபரங்களை பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ளவும்.
2.1.2 விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறை
(விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
2.1.2.1 விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுடன் முதலீட்டுக்கான விண்ணப்பப்படிவத்தை கீழ், குறிப்பிட்டவாறு உரிய பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கை முதலீட்டு சபை,
மட்டம் 24 அல்லது 26,
மேற்கு கோபுரம்,
உலக வர்த்தக நிலையம்,
எச்லென் சதுக்கம்,
கொழும்பு 01, இலங்கை.
மட்டம் பிரிவு வாரியான குழு
26 1. உல்லாசதுறை மற்றும் பொழுதுபோக்கு
2. அறிவு சார் சேவைகள்
3. விவசாயம்
24 4. உட்கட்டமைப்பு
5. பயன்பாடுகள்
6. கல்வி
7. ஆடை
8. தயாரித்தல் / உற்பத்தி (ஆடை தவிர்ந்த)
9. பிரதேச நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி சேவைகள்
2.1.2.2 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு,ரிய கட்டணம்:-
முதலீட்டுக்கான விண்ணப்பப்படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.
2.1.2.3 சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-
ஆலோசனை:
அரசாங்க கடமை நாட்களில், மு.ப. 8.30 - பி.ப 4.30 வரை
விசேட சந்தர்ப்பங்களின் போதும் கடமை நேரத்திற்கு அப்பாலும் முதலீட்டாளர்களை உத்தியோகத்தர்கள் சந்திக்கலாம். ( அதாவது வேலை நாட்களில் பி.ப 4.30 பின்னரும் மற்றும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை தினங்களிலும் , பகல் நேரத்தில்)
விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தல்:
அரசாங்க கடமை நாட்களில், மு.ப 8.30 - பி.ப 4.30 வரை, 2.1.2.1. பகுதியில் காட்டப்பட்டுள்ள அலுவலகங்களில்,
2.1.2.4 சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-
ஆலோசனை – ஆலோசனை வழங்க கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
அங்கீகாரம் வழங்கல்:
இலங்கை முதலீட்டுச் சபைசட்டத்தின் 17 மற்றும் 16 சட்டத்தின் கீழ், அங்கீகாரத்தை வழங்குவதற்கு இரண்டு விதமான கட்டண வீதங்கள் உண்டு.
(இந்த கொடுப்பனவுகளை இலங்கை ரூபாய் - நாணயப் பெறுமதிகளிலும் செலுத்தலாம்.)
1. இலங்கை முதலீட்டுச்சபை. சட்டத்தின், 17ம் பிரிவின் கீழ், அறவிடப்படும் கட்டணம்
அமெரிக்க டொலர் 155 + 12% பெ.சே.வரி ( VAT).
2. இலங்கை முதலீட்டுச்சபை. சட்டத்தின், 16ம் பிரிவின் கீழ், அறவிடப்படும் கட்டணம்
அமெரிக்க டொலர் 180 + 12% பெ.சே.வரி ( VAT).
2.1.3 சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம் (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )
ஆலோசனை:
• 10 தொடக்கம் 30 நிமிடங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான பொது தகவல்களை பெற,
• அதிக தகவல்களை வழங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படும்
அங்கீகாரம் வழங்கல்:
• எல்லா விண்ணப்பப்படிவங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்
• EIA, அமைவிடம், காணி , கட்டடங்கள், பாதுகாப்பு உறுதிப்படுத்தல் முதலியன இக்கருத்திட்டத்தில் தொடர்புள்ள, உரிய அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களால் உரிய காலவரையறைக்குள் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
2.1.4 உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-
ஆலோசனை:
அடையாளப்படுத்தல் ஆவணங்களுக்கு மேலதிகமாக ஆலோசனை சேவைகளை பெற்றுக் கொள்ள விசேட ஆவணங்கள் தேவையில்லை
இலங்கை முதலீட்டுச் சபை ஆலோசனை சேவைகளுக்காக வருபவர்கள், இலங்கை முதலீட்டுச் சபை அலுவலர்களுடன் இவர்களது வர்த்தக அட்டைகளை பரிமாறிக் கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் போது, இணைக்கப்பட வேண்டியவை:
1. பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பப்படிவம் .
2. கருத்திட்ட அறிக்கை ( கருத்திட்டத்தின் தன்மையை பொருத்து )
3. முதலீட்டாளர்களின் நிதி நிலமையை உறுதிப்படுத்த இவர்களது வங்கியாளர்களிடம் இருந்து நிதி கூற்றுகள்.
4. உத்தேச கருத்திட்டத்திற்கான காணியின் அல்லது உரிய பகுதியின் விபரங்கள் ( அல்லது தொழிற்சாலையின் விபரங்கள்)
2.1.5 பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பிரிவு வாரியான குழு பிரிவு அல்லது அணித் தலைவரின் பெயர் பதவி மட்டம் தொலைபேசி தொலை நகல் மின்னஞ்சல்
பிரிவு வாரியான குழு 1
பிரிவு வாரியான குழுத் தலைவர்
திரு.. துமிந்த ஆரியசிங்க
நிறை வேற்றுப் பணிப்பாளர்
26
+94-11-2430511
+94-11-2427032
+94-11-2422407
+94-11-2448880
dumindaa@boi.lk
1.
உல்லாசத் துறை மற்றும் பொழுதுபோக்கு
பிரிவு அணியின் தலைவர்
திரு.. C. இக்னேசியஸ்
பணிப்பாளர்
26
+94-11-2386953 +94-11-2427033 +94-11-2422407
ignatiusc@boi.lk
2.
அறிவு சார் சேவைகள்
பிரிவு அணியின் தலைவர்
திரு.. A W M பைசார்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்
26
+94-11-2346344 +94-11-2427036 +94-11-2422407
faizalm@boi.lk
3.
விவசாயம்
பிரிவு அணியின் தலைவர்
திருமதி. S N ஜெயசிங்க
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்
26
+94-11-2543040 +94-11-2427040 +94-11-2422407
shanthaj@boi.lk
பிரிவு வாரியான குழு 2
பிரிவு வாரியான குழுத் தலைவர்
திரு.. சிவான் டீ சில்வா
நிறைவேற்று பணிப்பாளர்.
24
+94-11-2473763, +94-11-2427203 +94-11-2473766
shivan@boi.lk
4.
உட்கட்டமைப்பு
பிரிவு அணியின் தலைவர்
திருமதி. C P S அஹங்கம
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.
24
+94-11-2346340, +94-11-2427075 +94-11-2346629
sriyaa@boi.lk
5.
பயன்பாடுகள்
பிரிவு அணியின் தலைவர்
திரு.. L A விஜயவீர
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.
24 +94-11-2478711, +94-11-2427399 +94-11-2346130
ajithw@boi.lk
6.
கல்வி
பிரிவு அணியின் தலைவர்
திருமதி. நிபுல் டீ சில்வா
பணிப்பாளர்.
24 +94-11-2346345, +94-11-2427042 +94-11-2473766
nilupuls@boi.lk
பிரிவு வாரியான குழு 3
பிரிவு வாரியான குழுத் தலைவர்
திருமதி. Y G ராஜபக்ச
கடமை நிறைவேற்று பணிப்பாளர்.
24
+94-11-2438972, +94-11-2427071 +94-11-2346130
gowrir@boi.lk
7.
ஆடை
பிரிவு அணியின் தலைவர்
திரு.. H சேனவிரத்ன
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.
24
+94-11-2434342, +94-11-2427094 +94-11-2434342
senevib@boi.lk
8.
தயாரித்தல் / உற்பத்தி (தவிர்ந்த ஆடை)
பிரிவு அணியின் தலைவர்
திரு.. W U K M A விஜயகுல திலக்க
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.
24 +94-11-2346626, +94-11-2427089 +94-11-2346626
wijew@boi.lk
9.
பிரதேச நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி (300 தொழிற் சாலை நிகழ்ச்சித் திட்டங்கள்)
பிரிவு அணியின் தலைவர்
திரு..N குமாரதுங்க
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.
24
+94-11-2346627, +94-11-2427093
+94-11-2346629
nelsonk@boi.lk
2.1.6 மேற்கூறப்பட்ட தேவைகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்களும் விசேட தகவல்களும்,
தேவை ஏற்படின், பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் முதலீட்டாளருக்கு காணி அமைவிடங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்களை அறிந்துகொள்ள உதவுவதுடன், இடங்களைப் பார்வையிட செல்கையில் அவர்களோடு இணைந்து செல்லுதல்.
2.1.7 மாதிரி விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி விண்ணப்பப்படிவங்களை இணைக்குக)
தற்போது பாவனையில் உள்ள பின்வரும் இரண்டு மாதிரி விண்ணப்பப்படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளன
விண்ணப்பப்படிவம் 01 : இலங்கை முதலீட்டுச்சபை. 17ம் பிரிவின் கீழ், (இல.. 42/FO/IN/01) அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
விண்ணப்பப்படிவம் 02 : இலங்கை முதலீட்டுச்சபை. 16ம் பிரிவின் கீழ், (இல.. 42/FO/IN/02) அங்கீகாரம் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்.
1.2 நிறுவனத்தின் முகவரி (பல இடங்களில் இருப்பின் அவற்றின் முகவரி)
1. தலைமை அலுவலகம் – 1 :
முகவரி : த.பெ. இல.1768,
மேற்கு கோபுரம், உலக வர்த்தக நிலையம்,
எச்சலென் சதுக்கம்,
கொழும்பு 01, இலங்கை.
1.3 நிறுவனத்தின் பிரதான தொலைபேசி இலக்கம்
தலைமை அலுவலகம் – 1 : (+94 11) 2434403 – 5
2435027
2447531
2385972 - 6,
2346131 – 3
தலைமை அலுவலகம் – 2 : (+94 11) 2435407 – 9
2445779
2331909
2331910
2331913
2342404
1.4 நிறுவனத்தின் பிரதான மின்னஞ்சல் முகவரி
infoboi@boi.lk
1.5 நிறுவனத்தின் இணையத்தள முகவரி
www.investsrilanka.com
அமைப்பு பற்றிய தகவல்இலங்கை முதலீட்டுச் சபை
தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை. பீ. ஏ. பெரேரா தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105 மின்னஞ்சல்:info@boi.lk இணையத்தளம்: www.investsrilanka.com
|