தகைமைகள் :
இலங்கையர் ஒருவராக இருத்தல்
இலங்கையில் முதலீடு செய்யூம் வெளிநாட்டவர் (இலங்கையில் பதிவூ செய்யப்பட்ட கம்பனியொன்று உள்ள)
அரசாங்க உத்தியோகத்தர் ஒருவராக இல்லாதிருத்தல் அவண்டும்
மந்தபுத்தியூள்ளஇ அங்கவீனமான நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :
விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம் சமர்ப்பிக்க் வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்.)
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :
பிரதான அலுவலகம்
விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :
கடமை நேரங்களில்
சேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :
ரூ. 6100ஃஸ்ரீ (அனுமதிப் பத்திரக் கட்டணம்) + அரசர்ஙூக கட்டணம் + ஏயூவூ
சேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுhpமை சேவை)
புதிய அனுமதிப் பத்திரங்கள் - அமைச்சுடன் உரிய ஆவணங்களை தயாரிப்பதற்கு எடுக்கும் காலத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும்.
புதுப்பித்தல் - சுமார் ஒருவார காலத்தினுள்
உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள்
1. காணி உறுதி
2. காணியின் வரைப்படம்
3. செயற்திட்ட வரைவூ
4. செயற்திட்டக் குழுவின் விபரம்
5. கம்பனிப் பதிவூச் சான்றிதழ்
சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்
பதவி
|
பெயர்
|
பிரிவூ
|
தொலை பேசி
|
தொலை நகலி
|
மின்னஞ்சல் |
பிரதிப் பணிப்பாளர்
(அகழ்வூ)
|
அனில் பீரிஸ் |
அகழ்வூ |
+94-11-2725753 |
+94-11-2735752 |
anilpeiris@gsmb.gov.lk |
பதிவாளர் |
- |
- |
- |
- |
- |
உதவிப் பதிவாளர்
|
- |
- |
- |
- |
- |
அகழ்வூ பொறியியலாளர்
|
- |
- |
- |
- |
- |
விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:
மாதிரி விண்ணப்பப் படிவம்
பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம
அமைப்பு பற்றிய தகவல்புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்
569,
எபிடமுல்ல வீதி,
பிடகோட்டை
செல்வி. M.கவீஷா நவோதரி தொலைபேசி:+94 11 2886289/2886290/2887820/2887821/2887822/2887823 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2886273 மின்னஞ்சல்:info@gsmb.gov.lk இணையத்தளம்: www.gsmb.gov.lk
|