The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home Agriculture, Livestock & Fisheries Agriculture, Livestock & Fisheries Development HORDI-பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்
கேள்வி விடை வகை முழு விபரம்


HORDI-பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தால் வழங்கப்படும் பிரதான சேவைகள் - பூங்கனியியல் பயிர் விதைகள், நடுகைப் பொருட்களை வழங்கல்

PDF Print Email

தகைமை

விவசாயிகள் தனியார் நடுகைப்பொருள் உற்பத்தியாளர்கள்

 

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை பணிப்பாளரின் முகவரியிற்கு ஒரு கடிதத்தை சமர்ப்பிக்கவும்.

 

சேவைக்கான கட்டணம்

கட்டணமில்லாது விதை மாதிரிகளும் நடுகைப் பொருளும் வழங்கப்படும். மற்றையவை DOA யின் அனுமதித்த விலைக்கு வழங்கப்படும்.

 

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்.

வேலை நாட்களில் 8.30 மு.ப. – 4.15 பி.ப.

 

 

சேவையை வழங்க எடுக்கும் காலம்

கிடைப்பு தன்மையில் தங்கியுள்ளது.

 

சேவைகள்/ நிலையம்/தொடர்புகொள்ள விபரம்

சேவைகள்

நிலையம்

தொடர்பு கொள்பவர்

முகவரி/தொ.பே தொலைநகல்

புதிதாக அபிவிருத்தி செய்த மரக்கறி வர்க்கங்களின் விதை மாதிரி

மரக்கறிப் பிரிவு HORDI

கலாநிதி. H.M. அரிடரத்னா தலைவர், மரக்கறிப் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13

தொலைநகல் 081-2388234

புதிய வர்க்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்களின் நடுகைப்பொருள்

பழ இழைய  வளர்ப்புப் பிரிவு, HORDI

கலாநிதி (திருமதி) E.R.S.P. எதிரிமான தலைவர், பழப் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13

தொலைநகல் 081-2388234

விவசாய ஆராய்ச்சி நிலையம் தெலி ஜ்ஜவில

கலாநிதி. சுஜாதா வீரசிங்க பொறுப்பான ஆராய்ச்சி அலுவலகர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலிஜ்ஜவில. தொ.பே./ தொலைநகல் – 041-2240464

கிழங்குப் பயிர்களின் அடிப்படை நடுகைப் பொருள். வீட்டுத்தோட்டத்திற்கான விதை, நடுகைப் பொருள் மாதிரிகள்

கிழங்குப் பயிர் பிரிவு HORDI

திருமதி M. தவபாலசந்திரன், தலைவர் கிழங்குப்பயிர் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13

தொலைநகல் 081-2388234

விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலி ஜ்ஜவில

கலாநிதி. சுஜாதா வீரசிங்க பொறுப்பான ஆராய்ச்சி அலுவலகர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலிஜ்ஜவில. தொ.பே./ தொலைநகல் – 041-2240464

காளான், இறால் என்பவற்றின் தாய் உறை

நோயியல், காளான் பிரிவு, HORDI

திருமதி. I. ஈரியகம, தலைவர் காளான் பிரிவு, ஆராய்ச்சி உத்தியோகத்தர்

பணிப்பாளர் பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் (HORDI) கன்னொறுவ, பேராதெனிய. தொ.பே. 081-2388011-12-13

தொலைநகல் 081-2388234

விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலி ஜ்ஜவில

கலாநிதி. சுஜாதா வீரசிங்க பொறுப்பான ஆராய்ச்சி அலுவலகர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், தெலிஜ்ஜவில. தொ.பே./ தொலைநகல் – 041-2240464

விவசாய ஆராய்ச்சி நிலையம், கிராந்துரகொட்டை

திரு. சனத் பண்டார, பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலை யம், கிராந்துருகொட்டை

தொ.பே. 027-4923500

தொலைநகல் – 027-2254317

விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதஎலிய

கலாநிதி.செல்வி M.M. நுகலியத்த, பொறுப்பான ஆராய்ச்சி உத்தியோகத்தர்

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய

தொ.பே. 052-2222615

தொலைநகல் – 052-2222615

உருளைக்கிழங்கின் முன் அடிப்படை விதை

விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய

கலாநிதி.செல்வி M.M. நுகலியத்த, ROIC

ROIC, விவசாய ஆராய்ச்சி நிலையம், சீதாஎலிய

தொ.பே. 052-2222615

தொலைநகல் – 052-2222615


அமைப்பு பற்றிய தகவல்

வேளாண்மைத் திணைக்களம்

வேளாண்மைத் துறை, அஞ்சல் பெட்டி.01,

பேராதனை


சமந்தி கல்லகே
தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157
தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:00:12
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 152
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty