HORDI-பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டனத்துத்துடனான பகுப்பாய்வு சேவைகள் :- மண்ணும் சேதன வளமாக்கி பகுப்பாய்வு |
|
||||||||||||||||||||||||
தகைமை விவசாயிகள், தனியார் பயிர் உற்பத்தியாளர்கள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வழிமுறை அப் பிராந்திய விவசாயப் போதனாசிரியரால் மாதிரி எடுக்கப்பட்டு நிறுவனத்திற்கு பிரதேச விவசாயப் போதனாசிரியரால் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது குறித்த படிவத்துடன் நேரடியாக கையளிக்கப்பட வேண்டும்.
சேவையை பெற்றுக் கொள்ள வழங்கப்படும் கட்டணம் மண் பகுப்பாய்விற்கு – ரூபா 290.00 நீர் பகுப்பாய்விற்கு – ரூபா 115.00 சேதனப் பசளை பகுப்பாய்வு – ரூபா 575.00 (பிராந்திய ஆராய்ச்சி பண்ணையின் பண்ணை முகாமையாளரிடம் வழங்கப்பட வேண்டும்.)
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம் அலுவலக நாட்களில் காலை 8.30 இருந்து 4.15 வரை
சேவைகள்/நிலையம்/தொடர்பு தகவல்கள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:00:29 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |