Required Forms ELISA testing | |||||||||
HORDI - பூங்கனியியல் பயிர்கள் – விஷேட கட்டணத்துடன் பகுப்பாய்வு சேவைகள் – தாவர வைரசை கண்டுபிடிப்பதற்கான ELISA சோதனை. |
|
||||||||
தகைமைகள் விவசாயிகள், தனியார் பயிர்ச் செய்கையாளர்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் வழிமுறை. பூர்த்தியாக்கப்பட்ட படிவத்துடன் உயிர்ப்பான மாதிரி ஒன்றை ஆய்வுகூடத்தில் நேரடியாக சமர்ப்பிக்கவும் (ELISA சோதனை).
சேவைக்கு வழங்க வேண்டிய கட்டணம் ஒரு மாதிரியிற்கு 100/= ரூபாய்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம் அலுவலக நாட்களில் காலை 8.30 இருந்து 4.15 வரை
சேவையை வழங்கு எடுக்கும் காலம் 3 நாட்கள் சேவைகள்/ நிலையம்/ தொடர்புத் தகவல்கள்
தேவையான படிவம்: ELISA சோதனை
மாதிரி விண்ணப்பம் ELISA சோதனை படிவம் விவசாயியின் பெயர் : விவசாயியின் முகவரி : நிலையம் : பயிரின் பெயர் : பயிரின் வளர்ச்சிப் பருவம் : நோய் அறிகுறி (சோதனைக்கு உயிர்ப்பான மாதிரி தேவைப்படும்)
திகதி: கையொப்பம் குறிப்புக்கள் தொடர்பு கொள்பவரின் விபரம்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:00:26 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |