SCPPC-சல்வீனியா, அடர் ஹையசின்த் என்பவற்றிற்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தல் |
|
|||
தகைமை விவசாய சங்க நிறுவனங்கள், விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள்
சேவையின் பண்புகள் (தன்மை) மேலுள்ள களைகளை கட்டுப்படுத்துவதற்கான உயிரியல் கட்டுப்பாட்டு அங்கிகளை பயிர் பாதுகாப்பு சேவை நிலையத்தில் வளர்த்து பாதிப்படைந்த நீர் நிலைகளுக்கு அறிமுகப்படுத்தல் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கடிதத்தை பிரதிப் பணிப்பாளர் (பயிர் பாதுகாப்பு) பயிர் பாதுகாப்புச் சேவை, கன்னொறுவ, பேராதெனியவிற்கு சமர்ப்பிக்கவும்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம்.
வேலை நாட்களில் அலுவலக நேரத்தில்
சேவையை பெற்றுக் கொள்ள தேவையான கட்டணம்
கட்டணம் அறவிடப்பட மாட்டாது
சேவையை வழங்க எடுக்கும் காலம்
விண்ணப்பத்திற்கு ஏற்ப மிக விரைவாக வழங்கப்படும் பட்டியலில் தங்கியுள்ளது
சேவை வழங்கப்படும் இடம் பயிர் பாதுகாப்புச் சேவை (PPS) கன்னொறுவை, பேராதனை தொலைபேசி 0812388316 ppsdoa@gmail.com
சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர் பிரதி பணிப்பாளர் (பயிர் பாதுகாப்பு) திரு. W.M.P.T. பண்டார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:04:41 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |