The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி SCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

SCPPC-உள்நாட்டு, இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை விதை பரிசோனை செய்தல்

PDF Print Email

தகைமை

சகல உள்நாட்டு இறக்குமதி விதை உற்பத்தியாளர்கள்

விண்ணப்பிக்கும் பதிவு செய்யும் வழிமுறை

(i). பிரதிப்பணிப்பாளர் (scs) இற்கு கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சலினூடாக முறையிடல்

(ii). பிரதிப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்ற பின்னர் SCS அலுவலகர் மாதிரி ஒன்றை பெற்று ஆய்வுகூட பரிசோதனைக்கான வேண்டுகோள் படிவத்தை பூர்த்தி செய்வார்

(iii). மாதிரிகள் SCS விதை பரிசோதனை ஆய்வு கூடத்தில் பரீட்சிக்கப்படும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலம் அலுவலக நேரங்களில்

சேவைக்கான கட்டணம்

இறக்குமதியாளர் – ரூபா 460/= /மாதிரி

உள்நாட்டு உற்பத்தியாளர் ரூபா 345/= /மாதிரி (பூரண பரிசோதனை)

நீர் கொள்ளளவு பரிசோதனைக்கு மாத்திரம் ரூபா 57.50

முளைத்தல் பரிசோதனைக்கு மாத்திரம் ரூபா 172.50

உறுதிப்படுத்தும் ஆவணங்கள்

மாதிரியை எடுக்கும் போது இறக்குமதியாளர் தொடர்புடைய சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். (உ+ம், இறக்குமதி அனுமதிப்பத்திரம், சுகாதார அத்தாட்சி,

ISTA அறிக்கை, BOL உறுதியின் மூலப்பிரதி, பொதியிடும் நிரல் போன்றவை.

சேவையை வழங்க எடுக்கும் காலம்

மாதிரியை ஆய்வுகூடத்திற்கு வழங்கி 2 கிழமைகளினுல்

சேவை வழங்கப்படும் இடம்

விதை அத்தாட்சிப்படுத்தல் சேவை (SCS)

தபால் பெட்டி – 3, கன்னொறுவை, பேராதெனிய

த.பெ. 081-2388217   மின்னஞ்சல் – scsdoa79@yahoo.com

சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர்

பிரதிப் பணிப்பாளர் (scs)

கலாநிதி திருமதி ஆர். நானயக்கார

அமைப்பு பற்றிய தகவல்

விவசாயத் திணைக்களம்

விவசாயத் திணைக்களம்
பழைய கலகா வீதி
பேராதனை,
இலங்கை.

கலாநிதி. ரொஹான் விஜேகோன்
தொலைபேசி:+94 812 386484 / +94 812 388157
தொலைநகல் இலக்கங்கள்:+94 812 388333
மின்னஞ்சல்:dgagriculture@gmail.com
இணையத்தளம்: www.agridept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:05:07
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 3
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty