SCPPC-தரமான விதை நடுகைப் பொருள் உற்பத்தி தொடர்பாக பயிற்சியும் தெளிவுபடுத்தலும் |
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
தகைமை விவசாயி, நிறுவனம், நாற்றுமேடையாளர். அலுவலகர், தனியார் விதை உற்பத்தியாளர்/ கம்பனிகள்
விண்ணப்பிக்கும் ஒழுங்குபடுத்தும் வழிமுறை (i) பிரதிப் பணிப்பாளர் (SCS) இற்கு கடிதம் மூலம் அல்லது மின்னஞ்சலினூடாக விபரமாக விண்ணப்பிக்கவும். (ii) உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் வசதிக்கு ஏற்ப ஆயத்தப்படுத்தலாம். SCS உத்தியோகத்தர் அதில் திறமை வழங்குனராக கலந்து கொள்வார். (iii) SCS தேவைக்கு ஏற்ப SCS பொருத்தமான இடத்தில் பயிற்சிகளை ஒழுங்கு செய்யும். பயிற்சி வழங்கப்படும் துறைகள்
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் காலம் அலுவலக நேரங்களில்
சேவைக்கான கட்டணம் விவசாயி, நாற்றுமேடை உற்பத்தியாளருக்கு கட்டணமின்றி நிபுணர்களின் சேவையைப் பெறலாம்
சேவையை வழங்க எடுக்கும் காலம். கேள்விக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும்.
சேவையை வழங்க பொறுப்பான அதிகாரி பிரதிப்பணிப்பாளர் SCS கலாநிதி திருமதி. R. நானயக்கார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:05:12 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |