FCRDI - விவசாயிகளின் வயற் பயிர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல் |
|
|||
உள்ளடங்கும் பிரதான துறைகள் பீடைகள், நோய்கள், உழவியல் மற்றும் உடற்தொழிலியல் துறைகள், வயற்பயிருடன் தொடர்புடைய மண் பிரச்சினைகள் பெறுமதி சேர் உற்பத்திகளின் அபிவிருத்தி.
வயற் பிரச்சினைகள் தீர்க்கப்படும் பயிர்கள். சோளம், குரக்கன், தினை, மிளகாய், வெங்காயம், பயறு, உழுந்து, கௌபீ, சோயா, அவரை,கொள்ளு. எள்ளு, நிலக்கடலை கடுகு, சூரியகாந்திப்பூ
வயற் பிரச்சினை தொடர்பாக முறையிடும் நபர். பணிப்பாளர், வயற் பயிர் ஆராய்ச்சி, அபிவிருத்தி நிறுவனம், மகா இலுப்பள்ளம.
வயற் பிரச்சினையை முறையிடும் முறை தொலைபேசி, தொலைநகல், கடிதம், மின்னஞ்சல் FCRDI இற்கு சமூகமளிப்பதன் மூலம்.
சேவையை பெற்றுக் கொள்ள தகைமையானவர்கள். விவசாயி, அரச அலுவலகர், தனியார் துறை அல்லது தனிப்பட்ட விரும்பிகள்
வயற் பிரச்சினையுடன் சமர்ப்பிக்க வேண்டிய அடிப்படை தகவல்கள் நிலையம், பாதிக்கப்பட்ட பயிர், விவசாயின் பெயரும் முகவரியும், பாதிக்கப்பட்ட நிலப்பரப்பளவு, பிரச்சினை/ அறிகுறி போன்றவற்றின் விளக்கம் பயிர் வரலாறு, முடியுமாயின் பிரச்சினையுடன் பாதிக்கப்பட்ட பயிர்/பகுதி/மண் என்பவற்றின் பசுமையான மாதிரி ஒன்றையும் சமர்ப்பிக்கவும் உள்ளீடுகள் தொடர்பான தகவல்கள் பங்கசுநாசினி பூச்சிநாசினி, பசளை, இலை விசிறல்கள் போன்றவை, பாதிக்கப்பட்ட தோட்டத்திற்கான வழிப்பாதை என்பவை.
வயற்பிரச்சினை தொடர்பாக எடுக்கப்படும் செயல்முறைகள் இவற்றில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவை: தொடர்புடைய அலுவலர்களின் வயற்மேற்பார்வை, பிரச்சினைக்காக சிபாரிசு செய்யப்பட்ட தீர்வுகள், ஆய்வுகூட பரிசோதனைகளின் பின்னர் சிபாரிசு செய்யப்படும்.
தீர்வுகள் வயற் மேற்பார்வை, தொலைபேசி/தொலைநகல்/மின்னஞ்சல்/கடிதங்கள்
வயற் பிரச்சினை தீர்ப்பதற்கு எடுக்கும் காலம். பிரச்சினையில் தங்கியுள்ளது. சிறிய பிரச்சினையாயின் உடனடியாக சிபாரிசுகள் வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருடன் தொடர்பு கொள்ளவும். உ+ம் வயற்பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், மகா இலுப்பள்ளமயிலுள்ள நோயியலாளர் பூச்சியியலாளர் உழவியலாளர், இனவிருத்தியாளர், களை விஞ்ஞானிகள் உணவு விஞ்ஞானிகள்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:00:06 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |