SCPPC-வீட்டுத்துறை பீடைகளான எலி. கரையான் என்பவற்றை கட்டுப்படுத்த ஆலோசனை சேவையும் பரிகாரமும் வழங்கல் (வீட்டு, வயல் எலிகள்) |
|
|||
தகைமை அரச/ பகுதி அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்
விண்ணப்பிக்கும் முறை ஒர் விண்ணப்பக் கடிதத்தை பிரதி பணிப்பாளர் (பயிர் பாதுகாப்பு) பயிர் பாதுகாப்புச் சேவை, கன்னொறுவ, பேராதெனிய
விண்ணப்பிக்க வேண்டிய காலம் வேலை நாட்களில் அலுவலக நேரத்தில்
சேவையை பெற்றுக்கொள்ள தேவையான கட்டணம் விண்ணப்பத்திற்கு பின்னர் மதிப்பீடு வழங்கப்படும்
சேவையை வழங்க எடுக்கும் காலம் விண்ணப்பத்திற்கு ஏற்ப மிக விரைவாக வழங்கப்படும் பட்டியலில் தங்கியுள்ளது
சேவை வழங்கப்படும் இடம் பயிர் பாதுகாப்புச் சேவை (PPS) கன்னொறுவ, பேராதெனிய தொலைபேசி 0812388316 ppsdoa@gmail.com
சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர். பிரதி பணிப்பாளர் (பயிர் பாதுகாப்பு) திரு. W.M.P.T. பண்டார
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:04:31 |
» | Train Schedule | |