The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை பயிற்சி, விரிவாக்கல் சேவைகள் ஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்
கேள்வி விடை வகை முழு விபரம்


ஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரம்

PDF Print Email

ஏற்றுமதி விவசாய உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப முதலீட்டு உதவித்திட்டம் 03 விதமாக அமுலாக்கப்படுகின்றது.

  • குழுத் தயாரித்தல் கூறுகளைத் தாபித்தல்.
  • கேந்திரமயமான தயாரித்தல் கூறுகளைத் தாபித்தல்.
  • தனிப்பட்ட தயாரித்தல் கூறுகளைத் தாபித்தல்.
  • குழுத் தயாரித்தல் கூறுகளுக்கான நன்மைகளைப் பெறத் தகைமை பெறும் குழுக்கள்
  • ஏற்றுமதி விவசாயப் பயிச் செய்கையாளர்களின் விவசாய அமைப்புக்கள்
  • ஜாதிக சவிய ஜன சபா நிகழ்ச்சித்திட்டம் அமுலாக்கப்படுகின்ற கிராமங்களைச் சேர்ந்த ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையாளர்கள்.


இதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்

•    குழுத் தயாரித்தல் கூறுகளை நிறுவூவதற்காக சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் அதற்குப் போதுமான அளவில் ஏற்றுமதி விவசாய உற்பத்திகள் இருத்தல்.
•    முனைப்பான விவசாய அமைப்புகளாக மாத்திரம் அமைதலும் அதற்கு மேலதிகமாக போதியளவூ நிதியத்தை எதிர்கால வேலைகளுக்காக கட்டிவளர்த்து இருத்தலும்
•    கருத்திட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தல்.

தயாரித்தல் கூறுகளை நிறுவூவதற்கான காணிகளைத் தெரிவூ செய்தல்:-
•    எளிதில் சென்றடையக்கூடிய காணிகளாக அமைதல் வேண்டும்.
•    தனியார் காணியிலும் தயாரித்தல் கூறுகளை நிறுவ முடியூம்.
•    அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியாயின் நிர்மாணிக்க முன்னர் அக்காணியை
ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்திற்கு சுவீகரித்துக் கொள்ளல் வேண்டும்.
•    கட்டிடங்களை நிர்மாணிக்கத் தேவையான ஏற்பாடுகளை வெளிவாரியான வழிமுறைகளினூடாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தயாரித்தல் நிலையத்திற்கு அவசியமான உபகரணங்களை வழங்குதல்
•    திணைக்கள ஏற்பாடுகளின் கீழ் கடன் அடிப்படையில் உபகரணங்கள் விவசாய அமைப்புக்களுக்கு விநியோகிக்கப்படும்.
•    உபகரணங்களின் உரிமை திணைக்களத்திற்கே உரித்தானது.
•    5 வருட கால மேற்பார்வையின் பின்னர் உபகரணங்களை வினைத்திறன் மிக்கதாக பாவிப்பார்களாயின் அந்த உபகரணங்கள் விவசாய அமைப்புக்களுக்கே கையளிக்கப்படும்.
•    நிலத்தையூம் உபகரணங்களையூம் பராமரிப்பதற்காக விவசாய அமைப்புக்களால் நிதியமொன்று உருவாக்கப்படல் வேண்டும்.
•    திணைக்களத்தின் வரைபடத் திட்டத்திற்கு அமைவாக கட்டிடம்இருத்தல் வேண்டும்.
•    கட்டிடங்களினதும் உபகரங்களினதும் பராமரிப்பும் அவற்றின் அனைத்துவிதமான பாதுகாப்பும் விவசாய அமைப்புக்களால் ஈடேற்றப்படல் வேண்டும்.

கேந்திரமயமான தயாரித்தல் நிலையங்களைத் தயாரித்தல்


•    தரம்மிக்க ஏற்றுமதி விவசாய பயிர்களை உற்பத்தி செய்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலமாக தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தல் நோக்கமாகும்.

இந்த முதலீட்டுத் திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பகுதிகள்

•    பாரிய அளவிலான ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையாளர்கள்.
•    தோட்டச் செய்கைப் பிரிவில் ஈடுபட்டுள்ளவர்கள்.
•    ஏற்றுமதியாளர்கள் வழங்கலாளர்கள் விவசாய அமைப்புக்கள் அல்லது செய்கையாளர்கள்.

இந்த கேந்திரமயமான தயாரித்தல் நிலையங்களை நிறுவூவதற்கான தேவைப்பாடுகள்.    
•    உத்தேச தயாரித்தல் நிலையத்திற்கான கருத்திட்ட அறிக்கையைத் தயாரித்தல்.
•    அவசியமான இயந்திர சாதனங்களின் கொள்வனவூ திணைக்கள விதப்புரைகளுக்கு இணங்க செய்யப்படல் வேண்டும்.
•    தயாரித்தல் நிலையத்தின் வரைபடத்திட்டம் திணைக்களத்தினால் வழங்கப்படல் வேண்டும்.
•    அந்தந்த தயாரித்தல் நிலையத்திற்காக குறைந்த பட்சம் 75மூ பங்களிப்பு தனியார் துறையினரால் வழங்கப்படல் வேண்டும்.

முதலீட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு செய்ய வேண்டிய பணிகள்.
•    உபகரணங்கள் வைப்பதற்கான கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டிருத்தல்.
•    உபகரணங்கள் பொருத்தப்பட்டு இயங்கக்கூடிய நிலைமையில் இருத்தல்.

ஏற்றுமதி விவசாயப் பயிர் பணிப்பாளர் நாயகத்தினால் பெயர் குறிக்கப்படுகின்ற உத்தியோகத்தர் குழுவொன்றினால் பரிசீலனை செய்யப்பட்டு கொடுப்பனவூ விதப்புரை செய்யப்படும்.

தனிப்பட்ட தயாரித்தல் கூறுகளைத் தாபித்தல்

•    ஏற்றுமதி விவசாயப் பயிர் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றது.

அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் நிர்மாணிப்புக்கான முதலீட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக பதிவூ செய்தல்
•    இதற்கான விண்ணப்பப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட அலுவலகத்திலிருந்து ரூபா 10ஃ- பெறுமதியான முத்திரையை ஒட்டிப் பெற்றுக்கொண்ட விண்ணப்பப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து ஏற்புடைய கருத்திட்ட உத்தியோகத்தரிடமோ சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்திடமோ ஒப்படைக்க வேண்டும்.
•    உத்தேச தயாரித்தல் செயற்பாடு மற்றும் உபகரணத் தேவைப்பாடு பற்றி உதவிப் பணிப்பாளர் திருப்தியடைந்த பின்னர் அதற்கு அவசியமான விதப்புரையை எழுத்தில் வழங்க வேண்டும்.
•    உபகரணங்களைப் பொருத்த போதியளவூ இடவசதி கட்டிடத்தில் இருத்தல் வேண்டும்.
•    திணைக்களத்தின் திட்டத்திற்கமைய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படல் வேண்டுமென்பதோடுஇ இருக்கின்ற கட்டிடங்களுக்காக திணைக்களத்தின் முன்னனுமதி பெறப்படல் வேண்டும்.
•    முன்னனுமதி இன்றி இயந்திர சாதனங்களையூம் உபகரணங்களையூம் கொள்வனவூ செய்யக்கூடாதென்பதோடுஇ அவ்வாறு செய்தால் முதலீட்டு உதவிகள் வழங்கப்படமாட்டாது.
   
அறுவடையை உலர்த்தும் செயற்பாடு
•    கழிவூப் பொருட்கள் கலப்பதைத் தடுக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட களத்து மேடுகளுக்காக உதவி வழங்கப்படும்.
•    ஒரு தடவையில் 250 கிலோகிறாமை உலர்த்தக்கூடிய கொள்ளளவூ இருத்தல் வேண்டும்.
•    ஆகக் குறைந்தது 200 சதுர அடிகள் இருத்தல் வேண்டும்.

சூரிய வெப்ப உலர்த்தி
•    குறைந்த பட்சம் 100 சதுர அடி இருத்தல் வேண்டும்
•    தரை மட்டத்தில் இருந்து 2½ அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
•    செயற்கை உலர்த்தி (விறகுஇ மின்சாரம்இ எரிபொருள்).
•    இவை பரிசீலனை செய்யப்பட்டு திருப்திகரமான நிலைமை காணப்படுமாயின் முதலீட்டு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொடுப்பனவூ செலுத்துதல்
•    கொடுப்பனவை விதப்புரை செய்தலும் அங்கீகரித்தலும் ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளரால் நியமிக்கப்படுகின்ற உத்தியோகத்தர் குழுவினால் மேற்கொள்ளப்படும்.

கொடுப்பனவூச் செயற்பாடுகளைச் செய்வதற்கான தேவைப்பாடுகள்:-
•    அறுவடைக்குப் பிந்திய கூறுஇ முறையாக நிறுவப்பட்டு இயங்கும் நிலையில் இருத்தல்.
•    பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட பரிசீலனைக் குழுவினால் கொடுப்பனவூ அங்கீகரிக்கப்பட்டிருத்தல்.
•    பெற்றுக்கொண்ட உபகரணங்களுக்கான விலைச் சிட்டைகளையூம் கொடுப்பனவூ வவூச்சர்களையூம் முறையாக சமர்ப்பித்திருத்தல்.
•    உடன்படிக்கைப் பத்திரம்.
•    ஆவியாக்க உலர்த்தல் கூறுக்காக உதவியைப் பெற்று 05 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்த வேலைகளுக்காக மீண்டும் விண்ணப்பிக்க முடியூம்.
 


அமைப்பு பற்றிய தகவல்

Department of Export Agriculture

1095,
Sirimavo Bandaranayake Mawatha,
Peradeniya.


Mr. Aruna Disanayaka
தொலைபேசி:+94 812 388651, +94 81 2386018, +94 81 2386019
தொலைநகல் இலக்கங்கள்:0812388738
மின்னஞ்சல்:helpdesk@dea.gov.lk
இணையத்தளம்: www.dea.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:39:23
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty