The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை பயிற்சி, விரிவாக்கல் சேவைகள் மதியூரைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
கேள்வி விடை வகை முழு விபரம்

மதியூரைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்

PDF Print Email

வெளிக்கள மட்டத்திலான மதியூரை சேவை.
ஏற்றுமதி விவசாய பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படுகின்ற பயிற்சி.

வெளிக்கள மட்டத்திலான மதியூரை சேவை

•    ஏற்றுமதி விவசாயப் பயிர்விரிவாக்க உத்தியோகத்தர்களால் தொழில்நுட்ப அறிவூ விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
•    பயிற்சி வகுப்புக்களையூம் வெளிக்களத் தினங்களை நடத்துவதன் மூலமாகவூம் அறிவூ+ட்டப்படும்.

ஏற்றுமதி விவசாயப் பயிற்சி நிலையம் மூலமாக அளிக்கப்படும் பயிற்சி

பயிற்சி நிறுவனத்தினால் வதிவிட மாத்திரமன்றி வதிவிடமல்லாத பயிற்சி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதி விவசாயத் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள வேறு தரப்பினர்களுக்காக பயிர்ச் செய்கை உற்பத்தி மற்றும் வர்த்தகம் தொடர்பில் அவசியமான பயிற்சி வழங்கப்படும்.

விவசாயப் பயிருடன் தொடர்புடைய தரப்பினர்களின் சிக்கல்களுக்கு விடையளித்தல்

தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள பிரச்சாரப் பிரிவினால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடுஇ தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் இதில் அடங்கும். அத்துடன் ஏற்றுமதிப் பயிர்ச் செய்கை தொடர்பான தொழில்நுட்ப கையேடுகளும் துண்டுப் பிரசுரங்களும் தயாரிக்கப்படுகின்றன. “கொவி சஹண சரண” சேவையினூடாக ஏற்றுமதிப் பயிர்களுடன் தொடர்புடைய தரப்பினர்களின் சிக்கல்களுக்கு பதில் அளிக்கப்படுகின்றது.
 
அமைப்பு பற்றிய தகவல்

Department of Export Agriculture

1095,
Sirimavo Bandaranayake Mawatha,
Peradeniya.

Mr. Aruna Disanayaka
தொலைபேசி:+94 812 388651, +94 81 2386018, +94 81 2386019
தொலைநகல் இலக்கங்கள்:0812388738
மின்னஞ்சல்:helpdesk@dea.gov.lk
இணையத்தளம்: www.dea.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 05:39:00
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 3
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty