The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு பிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     declaration
பிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்

PDF Print Email
  1. பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு
    1. 01 வது கூட்டின் விபரம் ( பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)
    2. 03 வது கூட்டின் விபரம் ( பால்)
    3. 05 வது கூட்டின் விபரம் (தாயின் விபரங்கள் அனைத்தும்)(பிறப்பினை பதிவுசெய்ததன் பின் தாயின் பெயர் மாற்றப்பட்டிருந்தால்,பெயர் மாற்றம் இந்த ஒதுக்கீட்டின் கீழ்செய்ய முடியாது)
    4. 09 வது கூட்டின் விபரம் (தகவல் அளிப்பவரது விபரங்கள்) திருத்தப்பட முடியும்.
  2. பிரதிக்கினை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
  3. பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது
    1. பிறப்புச்சான்றிதழுக்குரிய நபர்
    2. தந்தை அல்லது தாய்
    3. சட்டமுறையான பாதுகாவலர்
    4. பிறப்புச் சான்றிதழில் உள்ள ஏதாவது விபரம் பற்றி அதிருப்தியடைந்த நபர்
  4. பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
  5. பிரதிக்கினைக்கு திருத்த உத்தேசித்த பிறப்புச்சான்றிதழின் உறுதிப்படித்தப்பட்ட பிரதியினை கட்டாயம் இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்காக  எழுத்து மூல சாட்சியங்ளை சமர்ப்பிக்க.
  6. பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான  எழுத்து மூல சாட்சியங்கள்  சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.
    1. பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
    2. பிள்ளை பெயர்ப்பட்டியல் / சகோதர பெயர்ப்பட்டியல்
    3. தந்தை/ தாயின் பிறப்புச்சான்றிதழ்
    4. பெற்றோரின் விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
    5. விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளை அல்லாவிடில், விடயத்திற்குரிய பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
    6. வைத்தியசாலை, மகபேற்று இல்லம் என்பவற்றில் உள்ள குறிப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகபேற்று தாதியின் ஆவணத்தின் பிரதி.
    7. மாணவர் அறிக்கை, பிள்ளையினை பாடசாலையில் அனுமதித்தல் ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
    8. விடயதாரி மற்றும் பெற்றோரின் பெயரினை உள்ளடக்கிய வாக்காளர் பெயர் பட்டியல்
    9. தந்தை இறந்திருந்தால் அவரின் இறப்புச்சான்றிதழ் 

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:25:37
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty