The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் விவாகம் விவாகம் (பொது) பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     விண்ணப்பபடிவம் B100
விவாகம் (பொது) பதிவு செய்தல்

PDF Print Email

  1. திறத்தார் இருவரும் முஸ்லிம்கள் அல்லாத விடத்து ஏனைய அனைவருக்கும் விவாகம் (பொது) பதிவு செய்தல் கட்ளைச் சட்டத்தின் கீழ் விவாகம் செய்ய முடியும். 
  2. விவாக அறிவித்தல் பிரதிகள் இரண்டில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
  3. அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்
    1. பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
    2. சமாதான நீதவான்
    3. பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
    4. மதகுருவானவர்
  4. விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டி தேவைகள்
    1. திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
      • விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
      • விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
      • திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
      • இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
    2. திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை  பூர்த்தி செய்திருத்தல்.
    3. அவர்கள் திருமணம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது
    4. அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது
  5. விவாகம் (பொது) பதிவு செய்வதற்காக அறிவித்தல் கொடுத்து 14 நாட்கள் செல்லுப்படியாக வேண்டும். அவ்வாறு 14 நாட்கள் கழியும் முன் விவாகம் (பொது) பதிவு செய்வதற்கு இயலும்.
  6. அலுவலகத்திற்கு வெளியில் விவாகத்தினை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  7. விவாகத்தினை பதிவு செய்யும் போது பதிவாளருக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள்

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:26:53
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-20
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   
×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty