Required Forms விண்ணப்பபடிவம் C3 | ||||
கண்டியன் திருமணங்களை பதிவுசெய்தல் |
|
|||
படி 1: பதிவு திருமணத்திற்கு முன்பே திருமண பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும். படி 2:விண்ணப்பதாரர் திருமண பதிவாளரை சந்தித்தல்-திருமண பதிவாளர் விண்ணப்பதாரரை சந்தித்தல். படி 3: விண்ணப்பதாரரின் வயது வரம்பை சரிபார்த்தல் (தேசிய அடையாள அட்டை அல்லது பிறந்தசான்றிதழ் கொடுத்தல்) படி 4: விண்ணப்பதாரர்கள் கைகளை மற்றும் திருமணத்திற்கான சத்தியபிராமனத்தை திரும்பக்கூறுதல் வேண்டும். படி 5: பதிவாளர் விண்ணப்பதாரரின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வார். படி 6: சாட்சியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் கையொப்பம் இடுவார்கள். படி 7: திருமணசான்றிதழ் விண்ணப்பதாரர் பெறுதல். தகுதி: கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி விண்ணப்பதாரர்கள் இந்த சேவையைப் பெறலாம்: 1.விண்ணப்பதாரரின் வயது பதினெட்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 2.விண்ணப்பதாரர்கள் இருவரும் இஸ்லாமியராக இருக்ககூடாது. 3.விண்ணப்பதாரர்கள் பாரம்பரிய கண்டியன் பிரிவினை சார்ந்தவராக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக நுவரெலியா,மாத்தளை. கண்டி.அநுராதபுரம்,பொலநறுவை. பதுளை. இரத்தினபுரி. கேகாலை,மொனராகல,தெற்கு-வவுனியா) சமர்ப்பிக்கும் முறைகள்: விண்ணப்பதாரர் அந்த வட்டார திருமண பதிவாளரிடம் திருமணம் நடப்பதற்கான தகவலை முன்கூட்டியே தெரிவித்து திருமணத்தை பதிவுசெய்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவம்: விண்ணப்பபடிவம் C3 காலக்கேடு: செயல்முறை காலக்கேடு: ஒரு நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: குறிப்பிட்ட காலக்கோடு இல்லை. ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும். சேவை தொடர்பான கட்டணங்கள்: செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெறுதல்: விண்ணப்பத்தை கட்டணம் இன்றி இலவலசமாக வழங்குதல். கட்டணம்: சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும். அபராதம்: அபராதம் எதுவும் இல்லை. இதர கட்டணம்: இதர கட்டணம் எதுவும் இல்லை. தேவையான இணைப்பு ஆவணங்கள்: பிறந்தசான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை. சிறப்பு வரையறைகள்: இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:26:51 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |