Required Forms பதிவு B 63 B 48 | ||||
விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல். |
|
|||
1.விவாகச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது விவாகம் நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
2.தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
3.அறவிடப்படும் கட்டணங்கள்
I.விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு திகதி தெரியுமாயின் ரூபா.25.00
II. பதிவு செய்யப்பட்ட பிரிவு தெரியுமாயின் மற்றும் விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுத்திகதி தெரியாவிடின்
•03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 50.00
•02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 100.00
4.தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
5.பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
6.விவாகச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்
|
முறைப்பாடு செய்யவும் |
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 07:26:09 |
» | உடல் நல வைத்திய அதிகாரி |
» | பொது சுகாதார கண்காணிப்பாளர் |
» | குடும்ப சுகாதார மருத்துவச்சி |
» | பொலிஸ் நிலையம் |
» | புகையிரத நேர அட்டவணை |