The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் உப ஒப்பந்தக்காரர்களை பதிவுசெய்ய அங்கீகாரம் வழங்குதல்,,.
கேள்வி விடை வகை முழு விபரம்


  Required Forms     துணை ஒப்பந்தம் விண்ணப்ப படிவம்
இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின் உப ஒப்பந்தக்காரர்களை பதிவுசெய்ய அங்கீகாரம் வழங்குதல்,,.

PDF Print Email

1.1    சேவை  இல. . 12 இலங்கை முதலீட்டுச்சபை. அங்கீகாரம் பெற்ற கருத்திட்டங்களின்  உப ஒப்பந்தக்காரர்களை பதிவுசெய்ய அங்கீகாரம் வழங்குதல்,,.
1.1.1    தகுதிகள் :     

1.    உப ஒப்பந்தத்தை வழங்கும் கைத்தொழில் நிறுவனம்  ஏற்றுமதிக்கான பண்டங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் இலங்கை முதலீட்டுச்சபையுடன்  உடன்படிக்கை ஒன்றில்  கையொப்மிட்டிருத்தல் வேண்டும்.

2.     பண்டங்களை உற்பத்திசெய்து விநியோகிக்கக்கூடிய ஆற்றலை உப ஒப்பந்தக் காரர் கொண்டிருத்தல் வேண்டும்.
1.1.2    விண்ணப்பப்படிவங்களை  சமர்ப்பிக்கும் வழிமுறை
    (விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் சமர்ப்பிக்கக்கூடிய இடங்கள், பகுதிகள் மற்றும் காலம்)
1.1.2.1    விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:-
(விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தலுக்கும்)
1. பின்வரும் இடங்களில் சேவை நிலையங்கள் அமைந்துள்ளன.
    அ.முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
கொழும்பு 01.
    ஆ. ஏற்றுமதி உற்பத்தி வலயங்கள்/பேட்டைகள் மற்றும் கைத்தொழில்         பேட்டைகள்;

i.     கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ii.     பியகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iii.    கொக்கலை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
iv.     வத்துபிட்டிவல ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
v.     மீரிகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
vi.     பொல்காவல ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
vii.     மாவத்தகம ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
viii.    சீதாவக்கை ஏற்றுமதி உற்பத்தி வலயம்,
ix.    மல்வத்தை ஏற்றுமதி உற்பத்தி பேட்டை,
x.     கண்டி கைத்தொழில் பேட்டை.

2. இலங்கை முதலீட்டுச்சபையின் இணையத்தளம் (www.investsrilanka.com).
(இலங்கை முதலீட்டுச்சபையின் இணையத்தளம் ‘’ investor services” தெரிவில்  அறிந்து கொள்ளவும்).
1.1.2.2    விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய கட்டணம்:-    இல்லை
1.1.2.3    சமர்ப்பித்தலுக்குரிய காலவரையறை:-

        மு.ப 8.30 - பி.ப 4.15 வரை, அரசாங்க கடமை நாட்களில்.
1.1.2.4    சேவையைப் பெற்றுக்கொள்ள, செலுத்த வேண்டிய கட்டணம்:-

        ரூ.. 650.00

1.1.3    சேவையை வழங்குவதற்கு தேவைப்படும் காலம்  (சாதாரண மற்றும் முதன்மைச் சேவைகள் )

அன்னளவாக 10 நிமிடங்கள்.

1.1.4    உறுதிப்படுத்தத் தேவையான ஆவணங்கள்:-

1.    விண்ணப்பப்படிவங்களில் 4  ( நான்கு) பிரதிகள்.

2.    உப ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு  இரண்டு  தரப்பினாரும் செய்துகொண்டுள்ள உடன்படிக்கை
1.1.5    பொறுப்பு வாய்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்
பதவி    பெயர்    பிரிவு     தொலைபேசி    தொலை நகல்    மின்னஞ்சல்
சிரேஷ்ட பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. பிரியங்க பண்டார    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2331912    +94-11- 2342405    bandarap@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திருமதி. S. K. பொத்தேஜூ    ஏற்றுமதிப் பிரிவு / பகுதி #    +94-11- 2342403    +94-11- 2342405    kalyanib@boi.lk
பிரிவுப் பணிப்பாளர்.    திரு.. A. ராஜகருணா     -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி  -    +94-11- 2342403    +94-11- 2342405    anandar@boi.lk
உதவிப் பணிப்பாளர்.    திரு.. S. ரணதுங்க    -  ஏற்றுமதிப் பிரிவு / பகுதி  -    +94-11- 2331909,
+94-11-2331910
Ext. 539     +94-11- 2342405   

# ஏற்றுமதிப் பிரிவு / பகுதி,    முதலீட்டாளர் சேவைகள் திணைக்களம்,,
            இலங்கை முதலீட்டு சபை,
            இல.. 14, ஶ்ரீ பரோன் ஜயதிலக்க மாவத்தை,
                கொழும்பு 01, இலங்கை.
 


அமைப்பு பற்றிய தகவல்

இலங்கை முதலீட்டுச் சபை

தலைமை அலுவலகம் :
த. பெ. இல. 1768,
05, 06, 08, 09, 19, 24, 25 மற்றம் 26ஆம் மாடிகல்,
மேற்கும் கோபுரம்,
உலக வர்த்தக,
ஏச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01,
இலங்கை.


பீ. ஏ. பெரேரா
தொலைபேசி:+94-11-2434403 / +94-11-2346131/3
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2448105
மின்னஞ்சல்:info@boi.lk
இணையத்தளம்: www.investsrilanka.com

தொடர்பான சேவைகள்

Principal Services rendered by the Institution

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 04:34:27
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


மிகவும் ஜனரஞ்சகமானவை

1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
1) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
2) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
3) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
4) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.
5) பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 2
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty