உரிமத்தைப் புதுப்பித்தல் – பழுது பார்த்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தகுதி • பழுதுபார்கும் உரிமத்தைப் புதுப்பித்தல் சம்பந்தப்பட்ட தனிநபர்/முகாமை(ஏஜென்ஸி) பழுதுபார்க்கும் உரிமம் வைத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும். அது அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். • உற்பத்திசெய்வதற்கான உரிமத்தைப் புதுப்பித்தல் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்/நிறுவனம் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட, உற்பத்தி செய்வதற்கான உரிமம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.. • விற்பனையாளர் உரிமத்தைப் புதுப்பித்தல் சம்பந்தப்பட்ட சில்லறை வியாபாரி/விற்பனையாளர் அளவீட்டு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட உற்பத்திசெய்வதற்கான உரிமம் வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்..
சமர்ப்பிக்கும் முறைகள் • பழுதுபார்க்கும் உரிமத்தைப் புதுப்பித்தல்
• உற்பத்திசெய்வதற்கான உரிமத்தைப் புதுப்பித்தல்
• விற்பனையாளர் உரிமத்தைப் புதுப்பித்தல்
• பழுதுபார்க்கும் உரிமத்தை புதுப்பித்தல் படிப்படியான வழிமுறைகள்: படி 1: பதிவுசெய்யப்பட்ட பழுதுபார்க்கும் உரிமம் வைத்திருப்பவருக்கு திணைக்களம் புதுப்பிப்பதற்கான விண்ணப்பபடிவத்தை அனுப்பும். படி 2: பூர்த்திசெய்யப்பட்ட புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும் போது, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை திணைக்களம் விண்ணப்பதாரருக்கு வழங்கும். குறிப்பு: 6 மாதத்திற்குள் திணைக்களம் எந்தவித பதிலையும் பெறாவிட்டால், திணைக்களம் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பும். அதற்கும் பதில் இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்படும். • உற்பத்தி செய்வதற்கான உரிமத்தைப் புதுப்பித்தல் படிப்படியான வழிமுறைகள்: படி 1: பதிவுசெய்யப்பட்ட உற்பத்தி செய்வதற்கான உரிமம் வைத்திருப்பவர்களுக்குத் திணைக்களம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை அனுப்புதல். படி 2: பூர்த்திசெய்யப்பட்டப் புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும் போது, புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை திணைக்களம் விண்ணப்பதாரருக்கு வழங்கும். குறிப்பு: 6 மாதத்திற்குள் திணைக்களம் எந்தவித பதிலையும் பெறாவிட்டால், திணைக்களம் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பும். அதற்கும் பதில் இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்படும். • விற்பனையாளர் உரிமத்தை புதுப்பித்தல் படிப்படியான வழிமுறைகள்: படி 1: பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளர் உரிமத்தை பெற்றவர்களிடம் திணைக்களம் புதுபித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை அனுப்புதல். படி 2: பூர்த்திசெய்யப்பட்ட புதுப்பித்தலுக்கான விண்ணப்பபடிவத்தை திணைக்களத்திடம் சமர்ப்பிக்கும் போது, புதுப்பித்தலுக்கான உரிமத்தை திணைக்களம் விண்ணப்பதாரருக்கு வழங்கும். குறிப்பு: 6 மாதத்திற்குள் திணைக்களம் எந்தவித பதிலையும் பெறாவிட்டால், திணைக்களம் நினைவூட்டுக் கடிதத்தை அனுப்பும். அதற்கும் பதில் இல்லையென்றால், தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இயக்குனருக்கு தகவல் அனுப்பப்படும். காலக்கோடு • பழுதுபார்க்கும் உரிமத்தைப் புதுப்பித்தல் விண்ணப்பதாரர் 3 மாதத்திற்குள் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கோடு புதுப்பிக்கப்பட்ட பழுதுபார்க்கும் உரிமம் ஒருவருட காலத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதன் பிறகு மீண்டும் புதுப்பிக்க வேண்டும். • உற்பத்திசெய்வதற்கான உரிமத்தை புதுப்பித்தல் விண்ணப்பதாரர் 3 மாதத்திற்குள் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பபடிவம் சமர்ப்பித்தல்: ஏற்றுக்கொள்ளக்கூடியக் காலக்கோடு புதுப்பிக்கப்பட்ட உற்பத்திசெய்வதற்கான உரிமம் ஒருவருட காலத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதன் பிறகு மீண்டும் புதுப்பிக்க வேண்டும். விற்பனையாளர் உரிமத்தை புதுப்பித்தல் தபால் மூலம்: 2 வாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு புதுப்பிக்கப்பட்ட விற்பனையாளர் உரிமம் ஒருவருட காலத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியது, அதற்குப் பின் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். சேவைத் தொடர்பான கட்டணங்கள் • பழுதுபார்க்கும் உரிமத்தைப் புதுப்பித்தல் செலவினம் கட்டணம்
தொடர்புஅருகில் உள்ளதை தேடுக
மிகவும் ஜனரஞ்சகமானவைReports
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2024-11-22
|